மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


April 18, 2021

  • ரோசா லக்ஸம்பர்க் 150: தீர்க்க தரிசனமும் கயமைத்தனமும்

    [ரோசா லக்ஸம்பர்க் 150 (1871 மார்ச் 5 – 1919 ஜனவரி 15) – செவ்வியல் நூல் அறிமுகம்: புரட்சியா? சீர்திருத்தமா?] ச.லெனின் மார்க்சியர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டே திருத்தல்வாதப் போக்குடன் பலர் மார்க்சியத்தைச் சிதைக்க முற்பட்டனர்; முற்படுகின்றனர். மார்க்சின் போதனைகளை ஊடறுத்துப் பார்ப்பதாகக் காட்டிக்கொண்டே மார்க்சியத்தின் மீது அவர்கள் தாக்குதலையும் தொடுப்பர். அத்தாக்குதலையே மார்க்சிய கோட்பாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சி என்றும் முன்வைப்பர். ஜெர்மனியில் மார்க்சியத்தின் மீதான இத்தகைய தாக்குதல்களை கடுமையாக எதிர்த்து சமரசமற்ற போராட்டத்தை லக்ஸம்பர்க் நடத்தினார். லக்ஸம்பர்க் எழுதிய “சீர்திருத்தமா? புரட்சியா?” என்கிற நூல்… Continue reading