April 7, 2021
-
5G சந்தையும் மூலதனமும்
ஆர். பத்ரி வளர்ந்து வருகிற நவீன தொழில்நுட்பம் உலக அளவிலானதொரு சந்தையை உருவாக்கி இருக்கிறது. சந்தையை தேடி அலையும் மூலதனம் புவிப்பரப்பின் அனைத்து இடங்களிலும் தனக்கான உறைவிடங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லா இடங்களிலும் குடியேற வேண்டும் என்பதோடு எல்லா இடங்களிலும் தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். –கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 172 ஆண்டுகளுக்கு முன்னால் மார்க்ஸ் – எங்கெல்ஸ் கூட்டுப் படைப்பில் உருவான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மூலதனத்தின் தன்மை குறித்து விவரிக்கப்பட்டிருக்கும் வரிகளே இவை.… Continue reading
