மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


April 4, 2021

  • இந்துத்துவாவும் தமிழக தேர்தல் களமும்

    அன்வர் உசேன் ஆர்.எஸ். எஸ். வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் பா.ஜ.க. அரசாங்கம் வேகமாக பாசிச பாதையில் பயணிக்கிறது என்பது ஒவ்வொரு நாளும் தெளிவாகி வருகிறது. எனினும் இதற்கு எதிர்வினையும் அதிகரித்து கொண்டே உள்ளது. நவம்பர் 26 தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்/விவசாயிகளின் மகத்தான போராட்டம் ஆகியவை இதற்கு சான்று. கேரளம் மற்றும் பஞ்சாபில் உள்ளாட்சி தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த தோல்வியும் பாசிச சக்திகளை தடுக்க முடியும் என்பதை தெளிவுபடுத்துகின்றன. பாண்டிச்சேரி உட்பட தமிழகத்தை பொறுத்தவரை, இடதுசாரிகள் மற்றும் மதச்சார்பின்மை… Continue reading

  • நாட்டை விற்கும் மத்திய பட்ஜெட்

    பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் இந்த நாட்டின் மிகப்பெரிய படை- தலைநகர் தில்லியின் நுழைவாயில்களில் அணிவகுத்துள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் படை – பல மாதங்களாக மத்திய ஆட்சியாளர்களுக்கு ஒரு முக்கிய அரசியல் பாடம் கற்பித்துவருகின்றனர். அரசின் அடக்குமுறைகளை ஒன்றுபட்ட மக்கள் போராட்டம் வலுவாக எதிர்கொள்ளும் என்பதுதான் அந்தப் பாடம். ஆனால் நாட்டின் பெரும் துயர் என்னவென்றால் மத்திய அரசு விவசாயிகளின் வாழ்வை மட்டுமல்ல; நாட்டின் அனைத்து உழைப்பாளி மக்களின் வாழ்வையும் நாட்டின் பொஇந்தியாவை நிர்பந்திக்க ருளாதாரத்தையும் நாசப்படுத்தி… Continue reading