April 15, 2021
-
தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிஎனும் இரு பெரும் துயரில் இழு படும் மாதர்
மரியம் தாவ்லே கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கிலும் உள்ள பெண்களை துயரப் படுத்தியுள்ளது. ஆனால் நம் நாட்டின் பெண்கள் நிலைமை அதனினும் மிகவும் ஆபத்தானது. தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி என்ற இரட்டை பாதிப்பை பெண்கள் தாங்குகின்றனர். இந்தக் கடுமையான சூழ்நிலையின் தாக்கம் மிகவும் துன்பகரமானது. பெண் வேலை பங்கேற்பு விகிதங்கள் குறைதல்: தொழிலாளர் எண்ணிக்கையில் கால் பங்கிற்கும் குறைவான பெண்கள் இருக்கும் இந்தியா, உலகளவில் மிகக் கடை நிலையில் உள்ளது. மக்கள் தொகையில் 49 சதவீதமாக… Continue reading
