மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


April 9, 2021

  • விவசாயிகளின் போராட்டங்கள்: நகர்ப்புற ஏழைகளுடன் சேர்வதன் முக்கியத்துவம்

    பிரபாத் பட்நாயக் ”ஜெர்மனியில் விவசாயிகளின் போராட்டம்” என்ற புத்தகத்தில், எங்கெல்ஸ் தொழிலாளி-விவசாயி கூட்டணியின் அவசியத்தைக் குறிப்பிட்டுள்ளார். 125-இல் ஜெர்மனியில் விவசாயிகள் போராட்டம் தோற்றதற்கான காரணம் நகர்ப்புற சாமானிய மக்களுடன் (ப்ளேபியர்கள்) கூட்டணி இல்லாததுதான் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். மத்திய அரசாங்கத்தின், மோசமான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் வீரம்செறிந்த போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் கடும்குளிரையும் மழையையும் பொருட்படுத்தாமல் – டில்லியை அமைதியான முறையில் முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும்போது, நமக்கு ஜெர்மனியில் விவசாயிகளின் போராட்டத்தின்போது ஃபிரெடரிக் எங்கெல்ஸ்… Continue reading