April 5, 2021
-
இன்றைய தேவை: எதேச்சாதிகாரத்திற்கு எதிரான பரந்துபட்ட ஒற்றுமை
பிரகாஷ் காரத் [இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் ஃப்ரண்ட்லைன் இதழுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில் தோழர் பிரகாஷ் காரத் இந்தியாவின் சமூக மாற்றத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கு, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நாடாளுமன்ற அனுபவங்கள்- அதில் பெற்ற பாடங்கள், கம்யூனிஸ்டுகளுக்கு முன்பாக உள்ள இன்றைய சவால்கள், இன்றைய இந்திய அரசியல்சூழல் ஆகியவை குறித்து விரிவாகப் பேசியிருந்தார். அதன் சுருக்கமான வடிவம் கீழே தரப்படுகிறது. – ஆசிரியர் குழு] பேட்டி கண்டவர்கள்: ஜிப்சன் ஜான்,ஜிதீஷ், பி.எம். நன்றி: ஃப்ரண்ட்லைன்… Continue reading
