April 13, 2021
-
கார்ப்பரேட் VS சிறு, குறு, நடுத்தர தொழில்கள்…
எஸ். கண்ணன் தற்போதைய கால கட்டத்தில், ஏறத்தாள உழைப்பின் அனைத்து வடிவங்களும் தொழில் கூடங்களில் நிறைவேற்றப்படுகின்றன. அனேகமாக வேலையின் அனைத்து பிரிவுகளிலும், கைவினைத் தொழிலும் பட்டறைத்தொழிலும் விழுங்கப்பட்டு விட்டன. இந்த நிகழ்முறை முன்னெப்போதையும் விட மிகப் பெருமளவில், பழைய நடுத்தர வர்க்கத்தை குறிப்பாக சிறிய கைவினைத் தொழில் முனைவோரை சிதைத்து அழித்து விட்டது. —- ஏங்கெல்ஸ் 1847 ல் எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள்…. பட்டறை தொழில்முறையின் இடத்தைப் பிரமாண்ட நவீனத் தொழில்துறை பிடித்து கொண்டது. பட்டறை தொழில்… Continue reading
