November 2017
-
மகத்தான சோசலிச புரட்சியில் தோழர் லெனின் அவர்களின் பங்கு

அவை கீழிருந்து மக்களால் அமைக்கப்பட்ட புரட்சிகர சர்வாதிகாரம் என்று ஏப்ரல் மாதம் முதலே தொடர்ச்சியாக சுட்டிக் காட்டினார். சோவியத்துக்களை பலப்படுத்த வேண்டும். அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே என்பது அவர் முழக்கமாக அமைந்தது. Continue reading
-
சோசலிசத்தை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு உடன் நிற்போம் …

இந்தப் போராட்டத்தில் யார் வெற்றியடைவார்கள் என்ற ஊகத்தைப் பற்றி நான் பேசவில்லை. மார்க்சியம் என்பது ஜோதிடம் அல்ல. எனது விருப்பம் அங்கே சோசலிசம் வலுப்படவேண்டும் என்பதுதான். நாம் சோசலிசத்தை வலுப்படுத்த நடக்கும் முயற்சிகளுக்கு உடன் நிற்போம் Continue reading
-
கல்வித்துறை நவீனப்படுத்தும், கேரள இடதுசாரி அரசாங்கம் : பிணராயி விஜயன்

நவீன காலத்திற்கேற்ப தொழில் நுட்ப அறிவியல் துறையில் நாம் முன்னோக்கி செல்ல வேண்டிய தேவையுள்ளது. அதற்கு தேவையான திட்டங்களையும், செயல்முறை நிகழ்ச்சிகளையும் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக கேரளம் நடைமுறைப்படுத்தி வருகிறது. Continue reading
