November 2017
-
மகத்தான வளர்ச்சியின் புதியகட்டத்தில் சீனா !

கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 12 லட்சம் கோடி யுவான் (இந்திய மதிப்பில் ஏறத்தாழ 118 லட்சம் கோடி ரூபாய்கள் ) அதிகரித்துள்ள சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 80 லட்சம் கோடி யுவான் (அதாவது ஏறத்தாழ ரூ.780 லட்சம் கோடிகள்) என்ற அளவை எட்டியுள்ளது. இவ்வகையில் உலகின் இரண்டாவது மிகப்பெரும் பொருளாதாரம் கொண்ட நாடாக உள்ளது சீனா. Continue reading
-
ஃபிடல் காஸ்ரோ – மேற்கோள்கள் …

முதலாளித்துவம் குமட்டல் ஏற்படுத்துவதாக, நாற்றம் எடுப்பதாக, சீரற்றதாக, அந்நியப்படுத்துவதாக இருக்கின்றது; ஏனென்றால், அது போர்களை, பொய்மையான தோற்றங்களை, போட்டிகளை உருவாக்குவதாக இருக்கின்றது என்பதையே நான் காண்கின்றேன். Continue reading
-
கார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் அறிவியலும்

அறிவியல் வரலாற்று ரீதியாக உயிரோட்டமானதொரு சக்தியாக ஏன் விளங்குகிறது? இதற்கான மார்க்ஸின் பதில் எளிதான ஒன்றல்ல; மாறாக கவனமாகச் செதுக்கப்பட்ட ஒரு விளக்கமாகவே அது அமைகிறது. முதலாவதாக, அதன் அடிப்படையான பொருளில், இயற்கையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற மனித இனத்தின் ஆவலின் உள்ளார்ந்த அம்சமாக அறிவியல் என்பது ஒரு புரட்சிகரமான சக்தியாகத் திகழ்கிறது. Continue reading
-
அயல்துறை கொள்கை : கட்சித்திட்டம் என்ன சொல்கிறது?

இந்திய ஆட்சியாளர்கள் தங்களது அயல்துறை கொள்கையை தொடர்ந்து ஏகாதிபத்திய ஆதரவு நிலையில் கொண்டு செல்வதும் உலகளவில் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் தொலைநோக்கு அடிப்படையிலான சூழ்ச்சிகளுக்கு இந்தியா ஒரு களமாக மாறுவதும் நமது அயல்துறை கொள்கைகளுக்கும் நலன்களுக்கும் முற்றிலும் விரோதமானது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சித்திட்டம் விளக்குகிறது. Continue reading
-
முக்கியத்துவம் வாய்ந்த 2வது கட்சி காங்கிரஸ்!

கட்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்ட தத்துவார்த்த அரசியல் பிரச்சனைகள் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியில் சந்திக்கும் இடர்பாடுகளை புரிய இன்றும் உதவுகிறது. தவறு நேரும் சந்தர்ப்பங்களை கண்டறிய உதவுகிறது. Continue reading
-
உலகப் போரும் புதிய நிலைமைகளும் முதல் கட்சி காங்கிரசின் பின்னணி!

பி. ராமச்சந்திரன் (செப். 2007, மார்க்சிஸ்ட்) மீரட் சதி வழக்குக்கு பின் ஓராண்டிற்குள் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பணிகள் தீவிரமடைந்தது. திடீரென 1934இல் மே மாதம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கட்சி மீது தடை உத்தரவை திணித்தனர். வளரும் இயக்கத்தை முடமாக்கும் பணியில் தீவிரமாக இறங்கினர். மறு பக்கத்தில் மீரட் சதி வழக்கிலும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதங்களிலும், கம்யூனிஸ்ட் இயக்கம் சாதூரியமாக ஐக்கிய முன்னணி தந்திரத்தை பரவலாக அமல்நடத்த வேண்டும் என்ற முடிவு செய்த கட்சி மிக வேகமாக… Continue reading
-
பகுதிக் குழு, இடைக்குழு உறுப்பினர்களின் செயல்பாடு எப்படி அமைய வேண்டும்?

பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி போராடுவது மட்டுமல்ல. நாம் அவற்றின் பின் உள்ள வர்க்க – சமூக அரசியலை விவாதித்தோமா? போராட்ட முழக்கங்கள் நாம் திரட்டும் மக்களிடையே வர்க்க – சமூக (சாதி, பாலினம்) ஒடுக்குமுறைகளை எதிர்க்கும் உணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்தனவா? Continue reading
-
மதமும் – விஞ்ஞானமும் – ஐன்ஸ்டின்
உண்மையில் எல்லா மதங்களும் இவ்விரண்டின் கலவையாக இருக்கின்றன. இந்த வேறுபாட்டுடன் சமூக வாழ்வின் உயர் மட்டங்களில் தார்மீக அடிப்படை கொண்ட மதமே மேலாதிக்கத்தில் உள்ளது. எல்லா வகையான மதங்களிலும் கடவுளின் அம்சங்கள் என்பது மானுட சாயலுடன் இருப்பது என்பது பொது அம்சமாகும். பொதுவாக சிறப்பாக உயர்ந்த மனப்பக்குவம் கொண்ட சமூகப் பிரிவில் உள்ள தனி நபர்களே இந்த உணர்வை தாண்டி உயர முடியும். Continue reading
-
புரட்சியும் எதிர்ப்புரட்சியும் – 1917முதல் 2017 வரை
“கண்டங்களில் புரட்சிகரமான கட்சி அல்லது கட்சிகள் போரின் அனைத்து முனைகளிலும் தோல்வி அடைந்திருப்பதை எண்ணிப் பார்க்க முடியவில்லை. அதனால் என்ன…? எங்கு புரட்சி தோன்றுகிறதோ அங்கு ஏதோவொரு சமூகத் தேவை இருந்திருக்கும் என்பதை ஒவ்வொருவரும் நன்கறிவர். வெளி அமைப்புகள் தங்களைத் திருப்திப்படுத்திக் கொள்ள, அதைத் தடுத்திருக்கக் கூடும். நாம் தோல்வியைத் தழுவியிருந்தாலும் வேறு வழியில்லை; மீண்டும் ஆரம்பத்திலிருந்து துவங்கத்தான் வேண்டும்..” Continue reading
-
வி.பி.சிந்தன் எனும் தோழமை …

வி.பி.சி. அவர்களது பிறந்த நாள் நூற்றாண்டை, அவர் விட்டுச் சென்ற பணிகளை உணர்ந்து, பணிகளை வேகப்படுத்த உதவும் முறையில் கொண்டாடுவோமாக. Continue reading
