October 2017
-
இந்தியக்கல்வி யாருக்கானது? ஒரு மார்க்சியப் பார்வை

தனிமனிதர்களின் சிதைவையே முதலாளித்துவத்தின் மிக மிக மோசமான கேடாகக் கருதுகிறேன். நமது மொத்தக் கல்வி அமைப்பே இந்தக் கேட்டினால் கெட்டுக் கிடக்கிறது. ஒரு மிகைப்படுத்தப்பட்ட போட்டி மனப்பான்மை மாணவனுக்குள்ளே வளர்க்கப்படுகிறது. Continue reading
-
அக்டோபர் மாத மார்க்சிஸ்ட் இதழில் …

தற்போது கல்வி பற்றி சூடான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. வழக்கம் போல, இன்றைய கல்விச் சூழல் பற்றிய பல கூறுகள் காணாமல் போய் விடுகின்றன. ஒவ்வொரு சமூகத்திலும் அதன் ஆளும் வர்க்கங்களின் தேவைகளை சார்ந்துதான், கல்விக் கொள்கைகள் வடிவமைக்கப்படுகின்றன. Continue reading
-
வி.பி. சிந்தன் மேற்கோள்கள் …

எவ்வாறு மதமும் கடவுளும் இல்லாத ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததோ, அதைப் போன்றே – ஆனால் நிச்சயமாக உயர்ந்த ஒரு நாகரிக அமைப்பில் – மதம், கடவுள் இல்லாத ஒரு அமைப்பினை நோக்கி மனித சமுதாயம் செல்லும் என்பது உறுதி. Continue reading
-
ஏகாதிபத்தியத்தை வீழ்த்துதல் நம் வரலாற்றுக் கடமை !

உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என மார்க்சும், ஏங்கெல்சும் 150 ஆண்டுகளுக்கு முன் எழுப்பிய அந்த முழக்கத்தை நடைமுறைப்படுத்த, இன்றைய உலகில் ஏற்பட்டுள்ள தேவை கிளர்ந்தெழும் ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கங்களை ஒருங்கிணைப்பதில்தான் உள்ளது. Continue reading
-
கம்யூனிஸ்ட் கட்சி திட்டம் 9: இந்திய அரசு யாருக்கானது?

இந்த லெனினிய பார்வையுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் அமைந்துள்ளது.இந்திய சமுகத்தின் வர்க்கக் கட்டமைப்பு,உழைக்கும் பாட்டாளி வர்க்கங்களின் மீது ஒடுக்குமுறை,சுரண்டலை நிகழ்த்தும் ஆளும் வர்க்கக் கட்டமைப்பு ஆகிய இரண்டையும் பிசிறின்றி விளக்கிடும் ஆவணமாகக் கட்சி திட்டம் அமைந்துள்ளது. Continue reading
