December 2017
-
இந்தியா உருவான விதம் …

இந்தியா எனும் கருத்து உருவெடுத்து வந்ததற்கு ராஜ்ய விரிவாக்கம் மட்டும் தீர்மானகரமான காரணியாக இருக்கவில்லை. அசோகரின் “ஜம்புத்விபாவின்” எல்லைகளை நிர்ணயிப்பதில் கலாச்சாரமும் வினையாற்றிக் கொண்டிருந்தது. Continue reading
-
மார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிடும் மக்கள் ஜனநாயகமும் அதன் திட்டமும்

ஜனநாயகப் பூர்வமானசமஷ்டி அரசு அமைப்புகள் உருவாக்கப்படும். விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பின்பற்றப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமை இருக்கும். மாநிலங்களுக்கு உண்மையான தன்னாட்சி மற்றும் சம அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்படும். மலைவாழ் மக்களுக்கு சுயாட்சி அமைப்புகள் இருக்கும். அதிகாரப் பரவல் என்பது உத்திரவாதப்படுத்தப்படும். Continue reading
-
டிசம்பர் மாத மார்க்சிஸ்ட் இதழில் …

வெண்மணித் தியாகிகளின் 50 வது ஆண்டை நோக்கி இந்த இதழில் இரண்டு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன., வெண்மணித் தீர்ப்பில் வழங்கப்பட்ட நீதி எப்படி வர்க்க நீதியாக அமைந்தது என்பதை தோழர் மயிலை பாலு விளக்குகிறார். வெண்மணி சம்பவத்தைத் தொடர்ந்த இயக்கங்களில் முக்கிய பங்கு வகித்த தோழர் கோ.வீரய்யனின் நேர்காணலை இந்த இதழ் பதிவு செய்கிறது. சமீப நாட்களில் இந்தியாவெங்கும் நடைபெற்றுவரும் தலித் எழுச்சி குறித்த கட்டுரையை தோழர் சுபாஷிணி அலி எழுதியுள்ளார். கேரளத்தில் நடைபெற்ற இ.எம்.எஸ் நினைவு… Continue reading
-
வெண்மணி வழக்கில் வெளிப்பட்ட வர்க்க நீதி

வெண்மணியில் விவசாயக் கூலியாக அரைப் படிநெல் அதிகம் தருவது பண்ணையார்களுக்குப் பெரிய பிரச்சனை அல்ல; கெஞ்சிக் கேட்டால் கொஞ்சமாவது கொடுத்திருப்பார்கள். ஒரு கொடியின் கீழ் உருக்கு போன்ற இயக்கமாகக் கேட்டதைத்தான் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. Continue reading
-
“வாழ வைத்தது இந்த செங்கொடிதான்!”

தேவையான நேரங்களில் தாக்குதலை எதிர்த்து நிற்கவேண்டிய அவசியம் உறுதிப்படுத்தப்பட்டது. உற்பத்தியாளர்கள் சங்கம் மொத்தமாக காலியானது. நாயுடு ஏற்படுத்தியிருந்த மிராசுதார்களின் ஒற்றுமையையும் காணாமலே போனது. மக்கள் மத்தியிலும் அவர்களின் தீய நடவடிக்கைகள் அனைத்தையும் அம்பலப்படுத்தியே வந்துள்ளோம். Continue reading
-
தலித் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும், இடது மாற்றும் !

சில நேரங்களில், வானம் பெரியதாகவும் சூரியன் சிறியதாகவும், அதுவே சில சமயங்களில் சூரியன் பெரியதாகவும், வானம் சிரியதாகவும் காணப்பட்டதாக அவர் குறிப்பிடுகிறார். அவரின் கனவை நனவாக்கிடவேண்டும். நீல வானத்தில், ஒளிர்விடும் சிகப்பு சூரியனே நமது குறிக்கோளாக இருக்கவேண்டும். Continue reading
-
இந்துத்துவாவை எதிர்கொள்வது எப்படி?

சடங்குகள் எனும் பெயரால் நடைபெறும் மூட நம்பிக்கையோடு கூடிய செயல்பாடுகளிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள வேண்டுமே தவிர அவற்றில் ஈடுபடும் மக்களோடு உறவை துண்டித்துக் கொள்ளக் கூடாது. அந்த உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். பல சந்தர்ப்பங்களில் சடங்குகள் பெயரால் நடக்கும் பல அநீதிகளுக்கு இந்த சடங்குகளை கையாளும் மக்களே தாக்கத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தவறான இந்த நடைமுறைகளை எதிர்க்க வேண்டுமே தவிர, அந்த மக்களிடமிருந்து மதச்சார்பற்றவாதி தனிமைப்பட்டுவிடக்கூடாது. Continue reading
-
நவம்பர் மாத மார்க்சிஸ்ட் இதழில்…

இனிவரும் நாட்களில் மார்க்சிஸ்ட் இதழ் கட்டுரைகள் ஒலி வடிவிலும் கிடைக்கும். வாசிக்க சிரமமுள்ளோர், பார்வை குறையுடையோர் மற்றும் பயணத்தில் வாசிப்பவர்கள் இந்த வசதியால் சிறப்பாக பயனடைய முடியும். Continue reading
-
வர்க்க வெகுஜன அமைப்புகளின் முக்கியத்துவம் என்ன?

இப்படி அமைப்புகளை நோக்கி வருகிற மக்கள் திரளை அரசியல் படுத்துவதும், கட்சியை நோக்கி ஈர்ப்பதும், போராட்டங்களில் துடிப்போடு பங்கேற்போரைத் துணைக்குழுவுக்குள் கொண்டு வருவதும் அரங்க பிராக்ஷன் கமிட்டிகளும், கட்சி கமிட்டிகளும் செய்ய வேண்டிய அரசியல் பணிகளாகும். Continue reading
