December 19, 2017
-
இந்துத்துவாவை எதிர்கொள்வது எப்படி?

சடங்குகள் எனும் பெயரால் நடைபெறும் மூட நம்பிக்கையோடு கூடிய செயல்பாடுகளிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள வேண்டுமே தவிர அவற்றில் ஈடுபடும் மக்களோடு உறவை துண்டித்துக் கொள்ளக் கூடாது. அந்த உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். பல சந்தர்ப்பங்களில் சடங்குகள் பெயரால் நடக்கும் பல அநீதிகளுக்கு இந்த சடங்குகளை கையாளும் மக்களே தாக்கத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தவறான இந்த நடைமுறைகளை எதிர்க்க வேண்டுமே தவிர, அந்த மக்களிடமிருந்து மதச்சார்பற்றவாதி தனிமைப்பட்டுவிடக்கூடாது. Continue reading
-
நவம்பர் மாத மார்க்சிஸ்ட் இதழில்…

இனிவரும் நாட்களில் மார்க்சிஸ்ட் இதழ் கட்டுரைகள் ஒலி வடிவிலும் கிடைக்கும். வாசிக்க சிரமமுள்ளோர், பார்வை குறையுடையோர் மற்றும் பயணத்தில் வாசிப்பவர்கள் இந்த வசதியால் சிறப்பாக பயனடைய முடியும். Continue reading
