December 25, 2017
-
டிசம்பர் மாத மார்க்சிஸ்ட் இதழில் …

வெண்மணித் தியாகிகளின் 50 வது ஆண்டை நோக்கி இந்த இதழில் இரண்டு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன., வெண்மணித் தீர்ப்பில் வழங்கப்பட்ட நீதி எப்படி வர்க்க நீதியாக அமைந்தது என்பதை தோழர் மயிலை பாலு விளக்குகிறார். வெண்மணி சம்பவத்தைத் தொடர்ந்த இயக்கங்களில் முக்கிய பங்கு வகித்த தோழர் கோ.வீரய்யனின் நேர்காணலை இந்த இதழ் பதிவு செய்கிறது. சமீப நாட்களில் இந்தியாவெங்கும் நடைபெற்றுவரும் தலித் எழுச்சி குறித்த கட்டுரையை தோழர் சுபாஷிணி அலி எழுதியுள்ளார். கேரளத்தில் நடைபெற்ற இ.எம்.எஸ் நினைவு… Continue reading
-
வெண்மணி வழக்கில் வெளிப்பட்ட வர்க்க நீதி

வெண்மணியில் விவசாயக் கூலியாக அரைப் படிநெல் அதிகம் தருவது பண்ணையார்களுக்குப் பெரிய பிரச்சனை அல்ல; கெஞ்சிக் கேட்டால் கொஞ்சமாவது கொடுத்திருப்பார்கள். ஒரு கொடியின் கீழ் உருக்கு போன்ற இயக்கமாகக் கேட்டதைத்தான் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. Continue reading
-
“வாழ வைத்தது இந்த செங்கொடிதான்!”

தேவையான நேரங்களில் தாக்குதலை எதிர்த்து நிற்கவேண்டிய அவசியம் உறுதிப்படுத்தப்பட்டது. உற்பத்தியாளர்கள் சங்கம் மொத்தமாக காலியானது. நாயுடு ஏற்படுத்தியிருந்த மிராசுதார்களின் ஒற்றுமையையும் காணாமலே போனது. மக்கள் மத்தியிலும் அவர்களின் தீய நடவடிக்கைகள் அனைத்தையும் அம்பலப்படுத்தியே வந்துள்ளோம். Continue reading
