November 12, 2017
-
வி.பி.சிந்தன் எனும் தோழமை …

வி.பி.சி. அவர்களது பிறந்த நாள் நூற்றாண்டை, அவர் விட்டுச் சென்ற பணிகளை உணர்ந்து, பணிகளை வேகப்படுத்த உதவும் முறையில் கொண்டாடுவோமாக. Continue reading
-
மகத்தான சோசலிச புரட்சியில் தோழர் லெனின் அவர்களின் பங்கு

அவை கீழிருந்து மக்களால் அமைக்கப்பட்ட புரட்சிகர சர்வாதிகாரம் என்று ஏப்ரல் மாதம் முதலே தொடர்ச்சியாக சுட்டிக் காட்டினார். சோவியத்துக்களை பலப்படுத்த வேண்டும். அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே என்பது அவர் முழக்கமாக அமைந்தது. Continue reading
