December 30, 2021
-
இன்றைய அரசியலும் மார்க்சிஸ்ட் கட்சி முன்வைக்கும் மாற்றும்
டி.கே. ரங்கராஜன் (மத்தியக் குழு உறுப்பினர்) இந்திய அரசியலில் ஒரு வலதுசாரி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதன் உண்மையான பொருள் என்ன? இதனை எவ்வாறு புரிந்து கொள்வது? இத்தகைய ஆபத்தான அரசியல் வளர்ச்சி போக்கை தடுப்பதற்கு ஒரு வர்க்க கட்சி என்ற முறையில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலையீடுகள் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதுதான் இக்கட்டுரையின் மையமான அம்சமாகும். இந்துத்துவா எனும் சித்தாந்தத்தை முன்வைத்து இந்தியாவின் ஒருமைப்பாட்டை சிதைக்கும் பாஜக மறுபுறத்தில் மக்களின் பொருளாதார வாழ்விலும் பெரும் நெருக்கடியை உருவாக்கும் கொள்கைகளையும்… Continue reading
