December 26, 2021
-
கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு
(கொல்கத்தா பிளீனம் ஆவணத்தில் இருந்து) ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பின் அடிப்படையாகவும், அதன் உள்வாழ்வை வழிநடத்துவதாகவும் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடுகள் உள்ளன. ஜனநாயக மத்தியத்துவத்தின் பொருள், உட்கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையிலான மையப்படுத்தப்பட்ட தலைமை என்பதாகும். கட்சியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து பிரச்சனைகள், அதன் கொள்கைகள், பணிகள் மீது கட்சி அமைப்புகளில் சுதந்திரமான, வெளிப்படையான விவாதங்களை நடத்துவது உட்கட்சி ஜனநாயகத்தின் சாரமாக அமைய வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயகம் என்பது தீவிரமான பொது செயல்பாட்டுக்கான ஜனநாயகமாகும். அதாவது தலைமையைத் தெரிவு செய்வதிலும், கொள்கைகளை உருவாக்குவதிலும்… Continue reading
