November 2019
-
மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*

இக்கட்டுரை முதலில் “அடிமைப்படுத்தலின் மூன்று முக்கியமான வடிவங்கள்” என்னும் விரிவான நூலுக்கு ஒரு முன்னுரையாகத் திட்டமிடப்பட்டது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை; ஆகையால் முடிவில் எங்கெல்ஸ், அவர் எழுதிய முன்னுரைக்கு “மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்” என்னும் தலைப்பைக் கொடுத்தார். மனித உடலமைப்பின் உருவாக்கத்தில் உழைப்பு மற்றும் கருவிகளின் உற்பத்தி வகித்த ஜீவாதாரமான பாத்திரத்தை எங்கெல்ஸ் ஆராய்கிறார்; நீண்ட வரலாற்றுப் போக்கின் விளைவாகக் குரங்கு குண ரீதியில் புதிய பிறவியாக, மனிதனாக எப்படி… Continue reading
-
நவம்பர் 2019 மார்க்சிஸ் இதழில் …
கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தது போல் இந்திய கம்யூனிஸ்ட இயக்கத்தின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் இவ்விதழில் இரண்டு கட்டுரைகள் வெளியாகின்றன. ஒன்று, உ. வாசுகி எழுதியுள்ள “வெகுஜனப் பாதையும் மார்க்சிஸ்ட் கட்சிக் கிளைகளும்” என்பதாகும். வெகுஜன Continue reading
-
எங்கெல்ஸ் என்ற புரட்சியாளன் !
இந்தக் கட்டுரை கார்ல் மார்க்ஸ் – எங்கெல்ஸ் இடையிலான அறிமுகத்திலிருந்து தொடங்குகிறது. அவரின் மிக முக்கியமான படைப்புகள் மற்றும் பங்களிப்புகளை நமக்கு கவனப்படுத்துகிறது Continue reading
-
முழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு
– என்.குணசேகரன் இந்திய தேசிய இயக்கத்தின் துவக்க காலத்தில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்து முற்றாக விடுதலை பெற வேண்டுமென கோரிக்கை எழுப்பப்படவில்லை. முழு விடுதலை பற்றிய பார்வையும் இல்லை. இந்திய தேசிய காங்கிரஸ் 1885-ம் ஆண்டு துவங்குவதற்கு முன்னதாக பிரதேச அளவில் பல அமைப்புக்கள் இயங்கி வந்தன .காங்கிரஸ் துவங்குவதற்கு முன்னதாக தேசிய இயக்கத்தின் முக்கிய தலைவராக விளங்கிய தாதாபாய் நவரோஜி கிழக்கிந்திய சங்கம் என்கிற பெயரில் லண்டனில் ஒரு அமைப்பை நடத்திவந்தார். மெட்ராஸ் மகாஜன சபை 1881-ல்… Continue reading
-
பொருளாதாரத்தில் போட்டியிடும் திறன் பற்றி முன்வைக்கப்படும் வாதங்கள் குறித்து
உழைப்பின் உற்பத்தித் திறன் குறைவாக இருக்கும் நாடு, அதன் போட்டியிடும் திறன் போதுமான அளவு அதிகரிக்கும் வரை தன் நாணயமாற்று வீதத்தை குறைத்துக் கொண்டு, வேலையின்மையை ஒழித்துக் கொள்ள முடியுமா? Continue reading
-
உற்பத்தி செயல்முறையும் உற்பத்தி உறவுகளும்
உற்பத்தி நிகழ்முறையில், மனிதர்கள் இயற்கையின் மீது மட்டுமன்றித் தங்களுக்குள் ஒருவர் மீது மற்றவரும் செயலாற்றுகின்றனர். Continue reading
-
மார்க்சிஸ்ட் செயலியில் புதிய அப்டேட்
மின் நூல் வடிவில் மார்க்சிஸ்ட் இதழ்களை வாசிப்பதற்கான புதிய வசதியை நவம்பர் 17, 2019 அன்று திருப்பூரில் நடைபெற்ற 102 வது நவம்பர் புரட்சி தின பேரணி பொதுக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் அறிமுகப்படுத்த, சம்சீர் அகமது பெற்றுக்கொண்டார். Continue reading
-
முதலாளித்துவம், சோசலிசம், சிறு உற்பத்தித் துறைகள் – 2
உழைக்கும் மக்களில் பெரும்பகுதியினர் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் கீழ் பிழிந்தெடுக்கப்படுகின்றனர். ஆனாலும், நவீன தாராளமய முதலாளித்துவத்தின் கீழ், நடுத்தர வர்க்கத்தினர் என்ற ஒரு பிரிவினர் உருவாவதும், அவர்களுடைய வாழ்க்கைத்தரம் ஓரளவு நல்லநிலையில் இருப்பது என்பதும் ஒரு சில மூன்றாம் உலக நாடுகளில் நடக்கின்றது. இதை முன்னிலைப்படுத்தி, மூன்றாம் உலக நாடுகளில் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் காரணமாக செழிப்பான நிலையே இருக்கிறது என்பது போன்ற ஒரு விவாதம் முன்வைக்கப்படுகிறது. Continue reading
-
வெகுஜனப் பாதையும் மார்க்சிஸ்ட் கட்சிக் கிளைகளும்
சோஷலிச புரட்சியில் தொழிலாளி வர்க்கத்தின் முக்கியத்துவத்துக்கு, உற்பத்தி முறைமையில் அது நேரடியாக, நெருக்கமாக இடம் பெற்றிருக்கிறது என்பது ஒரு பிரதான காரணம். கட்சி கட்டமைப்பில் கிளையின் முக்கியத்துவத்துக்கு, அது மக்களுடன் உயிரோட்டமான உறவில் நெருக்கமாக இருக்கும் பாத்திரத்தைப் பெற்றிருக்கிறது என்பது பிரதான காரணம். Continue reading
-
நோபல் பரிசு 2019 – ஒரு விமர்சனப் பார்வை

தாராளமய காலகட்டத்தில் எப்படியாவது அரசின் செலவுகள் குறைக்கப்பட வேண்டும், நலத் திட்டங்கள் வெட்டப்படவேண்டும் என்று கடுமையாக வாதிட்டுவரும் உலக வங்கி, ஐ எம் எஃப் போன்ற அமைப்புகளுக்கும் RCT ஒரு ஆயுதமாக பயன்படும். Continue reading
