மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


November 16, 2019

  • வெகுஜனப் பாதையும் மார்க்சிஸ்ட் கட்சிக் கிளைகளும்

    சோஷலிச புரட்சியில் தொழிலாளி வர்க்கத்தின் முக்கியத்துவத்துக்கு, உற்பத்தி முறைமையில் அது நேரடியாக, நெருக்கமாக இடம் பெற்றிருக்கிறது என்பது ஒரு பிரதான காரணம். கட்சி கட்டமைப்பில் கிளையின் முக்கியத்துவத்துக்கு, அது மக்களுடன் உயிரோட்டமான உறவில் நெருக்கமாக இருக்கும் பாத்திரத்தைப் பெற்றிருக்கிறது என்பது பிரதான காரணம். Continue reading