October 2019
-
இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு சிறப்பிதழ் (அக்டோபர் 2019)

1920-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி அப்போதைய சோவியத் ரஷ்யாவில் அமைந்திருந்த தாஷ்கண்ட் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை துவக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தே 1925-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி “Communist Party of India” இந்தியாவில் துவங்கப்பட்டது. Continue reading
-
சிங்காரவேலரும் இந்திய கம்யூனிசத்தின் தோற்றமும்

சிங்காரவேலர் ஒரு கம்யூனிஸ்டாக உருவாவதற்கு இரண்டாவது தீர்மானகரமான அம்சமாக விளங்கியது அவரது ஆழ்ந்த புலனறிவே ஆகும். ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பட்டறிவு இருந்தது. இத்தகைய பன்மொழிப் புலமையானது அவரது கற்றலை விரிவுபடுத்தியதோடு, ஆழ்ந்த அறிவையும் ஏற்படுத்தித்தந்தது. Continue reading
-
சுரண்டலற்ற சமுகமே நூற்றாண்டு கானும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் லட்சியம்…

“அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்கு இயக்கம் நீடிக்குமா?” இந்திய விடுதலையின் இளம் புரட்சியாளர் தோழர் பகத்சிங் சொன்னது போல் “இந்த போராட்டம் மனிதனை மனிதன் சுரண்டும் முறைக்கு முடிவு கட்டும் வரை தொடரும்”. Continue reading
-
குழப்பக் குட்டையில் சிக்கிக் கொண்ட கம்யூனிச ‘விமர்சகர்’

கம்யூனிசத்தின் நூற்றாண்டு, ‘கலக்கத்தோடு தொடங்குவதாக’ கட்டுரையாளர் நிறுவ முயல்கிறார். இன்று கலக்கத்தில் இருப்பது கம்யூனிஸ்டுகள் அல்ல, முதலாளித்துவமே மீள முடியாத தன் நெருக்கடியைக் கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டுள்ளது. மனித குலத்தின் எதிர்காலத்தைக் காட்டுகின்ற ஒளிவிளக்காய் மார்க்சிய இயக்கம் ஜொலிக்கிறது. Continue reading
-
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் உருவான வரலாறு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அக்டோபர் 17, 1920 ல் தாஷ்கென்ட் நகரில் உருவாக்கப்பட்டது. அதன் உருவாக்கம், வளர்ச்சி பற்றிய ஓர் ஆய்வை இங்கு செய்ய முயற்சித்துள்ளோம். Continue reading
-
தாஷ்கண்ட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கம்
தாஷ்கண்ட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கத்திற்கு அடிநாதமாக அமைந்த உண்மை என்னவென்றால், உலகத் தொழிலாளர்களின் புரட்சிகர இயக்கமும், இந்தியாவில் நடைபெற்ற தேசிய விடுதலைப் போராட்டமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை Continue reading
-
அடிமைச் சங்கிலியைத் தகர்த்த தாதா அமீர் ஹைதர் கான்

அமீர் ஹைதர் கான் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை, ஒட்டுமொத்த சமூகத்தின் விடுதலையோடு பின்னிப் பிணைந்தது என்ற உண்மையை உணர்ந்த ஒரு போராளியாக இயங்கினார். பயணித்த இடத்திலெல்லாம் தன் முத்திரையைப் பதித்தார். இந்திய துணைக்கண்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் பரவி வளர்ந்ததில் அமீர் ஹைதர் கானின் பங்களிப்பு அதி முக்கியமானது. Continue reading
-
உலக, இந்திய இடதுசாரி இயக்கங்கள் அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்

முதலாளித்துவம் என்பதே பெருமளவில் கொடுமைகளை கட்டவிழ்த்து விடுகின்ற காட்டுமிராண்டித்தனமான ஒரு வடிவம்தான். குறிப்பாக அதன் உச்சகட்ட நிலைதான் நவதாராளவாதம். Continue reading
-
தேவை நேர் எதிரான ஒன்று – பொருளாதார மந்த நிலை குறித்து பிரபாத் பட்நாயக்

இந்த வரிலக்கு சிறு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தால், அதனால் முதலீடுகள் உயர்ந்திருக்ககூடும். ஏனென்றால், இந்நிறுவனங்கள் பெரும்பாலும் நிதியை பொறுத்து செயல்படுபவை கட்டுப்படுபவை. மாறாக பெருநிறுவனங்கள் சந்தையில் நிலவும் தேவையைப் பொறுத்து செயல்படுபவை Continue reading
-
முதலாளித்துவம், சோசலிசம், சிறு உற்பத்தித் துறைகள்-1
சிறுஉற்பத்தியில் பங்கெடுக்கும் ஒரு பிரிவினரின், குறிப்பாக, பாரம்பரியமாக தொழிலாளர்கள் அனுபவித்துவரும் சில வழக்கமான உரிமைகளும் சேர்த்தே பறிக்கப்படுகின்றன. முதலாளித்துவத்தால் அவர்களது கோரிக்கைகளும் எப்போதுமே கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன. Continue reading
