November 14, 2018
-
இந்தியாவில் அறிவியலும், சமூகமும், தத்துவமும் …

இந்தியாவில் சமூகமும், அறிவியலும், தத்துவமும் என்பதை ஒரு தொடர்ச்சியாகவே நான் பார்ப்பேன். இந்த தொடர்ச்சி சில சமயங்களில் தடைப்படலாம். ஆனால் தொடர்ச்சி இருந்து கொண்டிருக்கும். அந்த தொடர்ச்சியானது, இந்திய மக்கள் தாங்களே வளர்ந்து வருகிறார்கள் என்பதேயாகும். நாம் 1994 ஆம் ஆண்டிற்கு வரவேண்டும். 21 ஆம் நூற்றாண்டுக்கான பார்வையை வசப்படுத்தி செயல்படவேண்டும் என்கிறேன். Continue reading
-
Science, Society and Philosophy in India
Debirprasad was a pioneer- I would rather put it, the pioneer-in the application of Marxist theory to the problems of Indian philosophy. He had before him another pioneer of Marxist theory in India, D D Kosambi. Kosambi and Chattopadhyaya together made a big change in theoretical thinking. Continue reading
-
“தி யங் கார்ல் மார்க்ஸ்” – மானுட விடுதலைக் கதாநாயகர்களின் இளமைக் கால போராட்டம்

மார்க்ஸுக்கு வயது 26. ஏங்கெல்சுக்கு 24 வயது. ஐரோப்பாவின் இருவேறு நகரங்களில் வாழ்ந்துவந்த தீவிரமான இரு இளைஞர்கள் தங்கள் கம்யூனிசக் கனவை நோக்கி நகர்கிறார்கள். இந்த இருவரும் பாரிசில் அர்னால்டு ரூஜின் அலுவலகத்தில் சந்திக்கும் நிலையேற்படுகிறது. Continue reading
-
இந்திய தத்துவ மரபு – உண்மை வரலாறு

‘இந்தியாவில் நாத்திகம் இருந்ததில்லை; ஆன்மீகமே இந்திய தத்துவம்’ என்று பேசினால் பெரும்பாலான இந்திய தத்துவ ஆசான்களை புறந்தள்ள வேண்டியிருக்கும் என்று தேவி பிரசாத் எச்சரிக்கிறார். Continue reading
-
2018 நவம்பர் மாத மார்க்சிஸ்ட் இதழில் …

மார்க்சிஸ்ட் இதழ் ஒலி இதழாக வருவதை அறிவீர்கள், ஆங்கில மார்க்சிய கட்டுரைகளை வாசிக்கும் வாய்ப்பு இனி இணைய வழி மற்றும் செயலி வழி வாசகர்களுக்கு கிடைக்கவுள்ளது. தமிழ் மார்க்சிஸ்ட் சந்தா சேர்ப்பும், வாசகர் வட்டங்களும் அதிகரிக்கும்போதுதான் இத்தகைய முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியும். Continue reading
-
தேவி பிரசாத் சட்டோபாத்யாயா பிறந்த தின நூற்றாண்டு

இந்திய தத்துவத்தை முழுமையாக ஆய்ந்த சட்டோபாத்யாயா, முற்போக்கு கருத்துக்களை எடுத்துச் செல்வதற்கான பணியை நாம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் நமது தத்துவமரபின் ஒரு மகிழ்ச்சியான சூழலினால் உருவாக்கப்பட்டுள்ளன. Continue reading


