October 2018
-
2018 அக்டோபர் மாத மார்க்சிஸ்ட் இதழில் …

2018 அக்டோபர் மாத மார்க்சிஸ்ட் இதழ் கட்டுரைகள் பட்டியல் … Continue reading
-
மார்க்சிஸ்ட் கட்சியின் நடைமுறை கொள்கை ஓர் ஆய்வு

கம்யூனிஸ்ட் – அல்லாத எதிர்க்கட்சிகளுக்குப் பின்னாலும் திரண்டிருக்கும் கணிசமான மக்கட்பகுதியினரை மக்களாட்சிக் கொள்கைகளுக்கு ஆதரவாகவும் வெகுஜன இயக்கங்களிலும் வென்றெடுக்க வேண்டும் Continue reading
-
சமுதாய மாற்றம் பற்றிய மார்க்சீய சித்தாந்தத்தில் தத்துவம் வகிக்கும் பங்கு

ஏற்கனவே வழக்கத்திலிருக்கும் தத்துவங்களையும் ஆதிக்கம் புரியும் அரசியல் அதிகாரத்தையும் எதிர்த்துப் போராடுவது தவிர்க்க முடியாதது. ஏனெனில் புதிய மாற்றங்களினால் பழைய ஆதிக்க வர்க்கங்களின் நலன்கள் பாதிக்கப்படுகின்றன. ஆகவே அவர்களது தத்துவங்களை எதிர்ப்பது அவசியமாகிறது. Continue reading
-
புரட்சிகர சிந்தனையாளர் பகத்சிங்

(குரல்: தேவிபிரியா) இர்ஃபான் ஹபீப் தமிழில் ச. லெனின் பகத்சிங் அவரின் உயிர் தியாகத்திற்காக கொண்டாடப்படுகிறார். பலர் இந்த உணர்ச்சிப் பெருக்கினாலேயே சிந்தனையாளராகவும், அறிவிஜீவியாகவும் பகத்சிங்கின் பங்களிப்பை மறக்கின்றனர்; சிலர் வேண்டுமென்றே மறைக்கின்றனர். பகத்சிங்கிற்கு முன்பும், பின்பும் பலர் நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். ஆனால் மற்றவர்களை போல் அல்லாமல் பகத்சிங்கிற்கு சுதந்திர இந்தியா பற்றிய ஒரு பார்வை இருந்தது. சமீப ஆண்டுகளாக, பகத்சிங்கை இந்தியாவின் முகமாக காட்டும் ஒரு வழக்கம் வளர்ந்துள்ளது. அதே… Continue reading
-
மதச்சார்பின்மையை காக்க சமரசமின்றி போராடும் மார்க்சிஸ்ட் கட்சி
மதச்சார்பின்மையை பாதுகாக்கும் முழு கடமை உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. எனவேதான் மதச்சார்பின்மை குறித்த செயல்பாடுகள் உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் வலுவாக கொண்டு செல்ல வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மதவாதத்தை பண்பாடு, கலாச்சார தளங்களிலும் எதிர்கொள்வது அவசியம். Continue reading
-
மார்க்சிஸ்ட் கட்சி உதயமான பொழுது …

(குரல் : யாழினி) ஹர்கிசன் சிங் சுர்ஜித் (மார்க்சியத்தை திரித்து முன்வைக்கும்) திரிபுவாதத்துக்கெதிரான பத்தாண்டு காலப் போராட்டம் 1964 கல்கத்தாவில் நடைபெற்ற ஏழாவது கட்சி மாநாட்டில் அதனிடமிருந்து மொத்தமாக பிரிந்து செல்வதில் முடிவடைந்தது… முதல் கட்டத்தில் 1964, ஏப்ரல் 11 அன்று ஒன்றுபட்ட (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்) தேசிய கவுன்சிலிலிருந்து வெளியேறிய முப்பத்து இரண்டு உறுப்பினர்களின் அறிக்கை மிக முக்கியத்துவமுடையது. இந்த அறிக்கை இந்தியாவில் ஒரு வலுவான கம்யூனிஸ்ட் கட்சி உருவாவதற்கும், பெரும் தியாகங்களால் அது… Continue reading
-
ஜனநாயகத்துக்கான நெடிய போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு

சோஷலிசத்தின் கீழ் மாற்றுக் கருத்து கூறும் உரிமை, பேச்சு சுதந்திரம், பன்முகத்தன்மை கொண்ட கருத்துக்களை முன்மொழிவது போன்றவை பாட்டாளி வர்க்க அரசின் தலைமையின் கீழ் சோஷலிசத்தை வலுப்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளாக இருக்கும். Continue reading
-
Bhagat Singh A Shared Revolutionary Legacy Between India and Pakistan

Bhagat Singh is probably the only one from amongst our freedom struggle heroes, who can be celebrated by both-India and Pakistan. It is possible because he stood for a non-sectarian and egalitarian world. He never espoused any divisive idea in his short life. Continue reading
-
நவீன தாராளமயத்தின் நெருக்கடி: அரசியல் சமூக விளைவுகள்

எங்கெல்லாம் இடதுசாரிகள் நவீன தாராளமயத்திற்கு எதிராக உறுதியான நிலை எடுக்க முடிந்ததோ, உழைப்பாளி மக்களின் நலன்களில் சமரசம் செய்து கொள்ளவில்லையோ அங்கெல்லாம் அவர்கள் மக்களின் அதிருப்தியை திரட்ட முடிந்துள்ளது. முன்னேறவும் முடிந்துள்ளது. Continue reading
-
Political and social impact of the crisis of neo-liberalism
with the rising international oil prices and huge debts accumulated by governments and banks, there is another financial meltdown looming. Continue reading
