September 2018
-
Marxism, Nationalism and Identity Politics

The Communist project of building working class unities through social engineering can only be based on building an inclusive agenda of universal rights for the working classes which is sensitive to discrimination and oppression faced by historically oppressed social groups. Continue reading
-
மார்க்சிசம், தேசியம் மற்றும் அடையாள அரசியல்

இந்துத்துவ கலாச்சார தேசியத்தின் ஆதிக்கம் மற்றும் பரவலுக்கு மூலதனத்தின் ஒருங்கிணைவு மற்றும் பிற்போக்கு சக்திகளுக்கு அதன் ஆதரவுமே காரணம். தொழிலாளி வர்க்கத்தின் மீதான இதன் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. பாரம்பரிய தொழிற் சங்கங்கள் முன்பு தொழிலாளர்கள் மத்தியிலான இந்த பிளவு பெரிய சவாலாக உள்ளது. அதே நேரம் அடையாள அரசியலுக்கும் இது வழிகோலுகிறது. Continue reading
-
சமீர் அமின்: அரசியல் பொருளாதார சிந்தனையும் மார்க்சிய பங்களிப்பும்
நைல் நதிக்கரையில் பிறந்து, ஐரோப்பாவில் வளர்ந்து, ஆப்பிரிக்காவில் வாழ்ந்து, லத்தீன் அமெரிக்க, ஆசிய, அரபு நாட்டு மக்களின் மேம்பாட்டுக்கான ஆய்வுகளைச் செய்து கடைசிவரை பணியாற்றினார். Continue reading
-
ஒடுக்கப்பட்டவர்களின் நினைவில் என்றும் வாழும் பிஎஸ்ஆர்!
இத்தகைய நல்ல முன்னுதாரணங்கள் வரலாறாக நம்முன் இருந்த போதும், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த தலைவர்களால் மட்டும்தான் பாடுபட முடியும், போராட முடியும் என்ற கருத்து பரப்பப்பட்டு வருகிறது. Continue reading
-
தாமஸ் பிக்கெட்டின் மூலதனமும், கார்ல் மார்க்சும்

பணபுழக்கத்தை நெறிப்படுத்துவதின் மூலம் ஜனநாயக மாண்புகளை காக்கமுடியும் என்பதே இந்த புத்தகத்தின் ஜீவநாடியாகும். மார்க்சிய பொருளாதார கோட்பாடுகளுக்கு இது ஒரு சவாலாகும். கீழ்கண்ட காரணங்களால் இதனை மார்க்சிஸ்டுகள் படிப்பது அவசியம். Continue reading
-
தமிழக சமூக சீர்திருத்தமும், வர்க்க உறவுகளும்

சமூக அசமத்துவம் வர்க்க அடிப்படையிலும், மத,சாதி சார்ந்தும் வளர்ந்து வந்துள்ளன. இந்த ஒடுக்குமுறைகளை எதிர்த்து எதிர்ப்புக் குரல்கள் அவ்வப்போது ஒலிப்பதும் தமிழக வரலாறு நெடுகிலும் இருந்து வந்துள்ளது. Continue reading
-
2018 செப்டம்பர் மாத மார்க்சிஸ்ட் இதழில் …

2018 செப்டம்பர் மாத மார்க்சிஸ்ட் இதழில் வெளியான கட்டுரைகளின் பட்டியல் Continue reading
-
Crisis of Neo-Liberalism: Manifold Ramifications

The systemic crisis of global capitalism that manifested a decade ago in the global financial meltdown of 2008 continues with no signs of any meaningful recovery. This crisis is intensifying further the levels of exploitation of the vast majority of the world’s people. Every response of global capitalism to overcome the crisis has laid the… Continue reading
