August 2018
-
நாடு தழுவிய புரட்சிக் கட்சி …

அறிக்கையில் அனைத்து வர்க்க வெகுஜன அமைப்புக்களின் செயல்பாடுகள் குறித்து ஆழமான ஆய்வுகுறிப்புக்கள் உள்ளன. அந்த அமைப்புகளின் கிளை சார்ந்த கீழ்மட்ட அமைப்புக்களை பலப்படுத்துதல், கட்சி காட்டும் பணியில் அதிக கவனம் செலுத்துதல் போன்ற வழிகாட்டுதல்கள் வரும் மூன்றாண்டுகளில் அமலாக்கப்பட வேண்டும். Continue reading
-
பல்கலைக்கழகங்கள்: எங்கு, எப்படி செல்கின்றன? எங்கே, எப்படி செல்லவேண்டும்?

https://ia801504.us.archive.org/19/items/UniversitiesWhereAreTheyGoing/universities%20where%20are%20they%20going.mp3 குரல்: ராம் பிரகாஷ் எடிட்: மதன் ராஜ் – எழுதியவர் பேராசிரியர் ச. கிருஷ்ணசாமி தினம் பத்திரிகை, முகநூல் , வாட்ஸாப்ப் திறந்தால் பல்கலைக்கழகங்கள் பற்றிய செய்தி சர்ச்சைக்கு உரியதாகவேதான் இருக்கிறது. அது ஜவஹர்லால் நேரு பெயரை கொடண்டதாக இருக்கலாம்; அல்லது பாரதியார் பெயர் கொண்டதாகவோ, அல்லது காமராஜர் பெயர் கொண்டதாகவோ இருக்கலாம்; மத்திய அல்லது மாநில பல்கலையாக இருக்கலாம்; மாணவர் மற்றும் ஆசிரியர் மீது அராஜகங்கள், துணை வேந்தருடைய ஊழல்கள், பல்கலை வேந்தர் சார்ந்த… Continue reading
-
பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே கம்யூனிஸ்டுகளின் முதன்மையான கடமை!

கடந்த கால அரசியல் நடைமுறை உத்திகளைப் பரிசீலித்து விசாகப்பட்டினம் அகில இந்திய மாநாட்டில் முன்வைத்த அரசியல் நடைமுறை உத்தி தொடர்கிறது. இது இடது ஜனநாயக அணியைக் கட்டுவதை முக்கிய கடமையாக வரையறுத்துள்ளது. Continue reading
-
இந்திய சூழலில் ஜனரஞ்சக தேசியவாதம் !

இந்தியாவில் ‘ஜனரஞ்சகவாத’ ‘இந்துத்துவ தேசியவாதத்திற்கும்’ , இந்திய தேசியவாதத்திற்கும் இடையில் ஒரு போராட்டம் நடந்துவருகிறது. மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை மீட்கும் போராட்டத்தின் பொருள், பகுத்தறிவின்மை வாதத்தை எதிர்த்து பகுத்தறிவுக் கண்ணோட்டம் வெற்றிபெறுதலாகும். அதன் நடுநாயகமாக அமைந்திருப்பதே ‘இந்தியக் கருத்து’. Continue reading
-
நெய்தல் நிலையும் கார்பரேட் வலையும் …

வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், அது செயல்படுத்தும் விதம், மீனவர் கள், விவசாயிகள், விவசாயக் கூலிகள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள். சூழலியல் ரீதியாக வளர்ச்சி திட்டத்தின் நிலை என்ன என்ற அடிப்படை யிலேதான் இனி வளர்ச்சி திட்டங்கள் அணுகப்பட வேண்டும். அதற்கு ஏற்றவாறு மக்களுக்காகச் செயல்படும் அரசியல் இயக்கங்களின் செயல் திட்டம் மாற்றம் காண வேண்டும். Continue reading
-
தாக்குதலுக்கு உள்ளாகும் அரசியல் சாசனம்

பாஜக அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவதை முதன்மை கடமையாகக் கொள்ள வேண்டும். அரசியல் சாசனத்தை சீர்குலைக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளை அம்பலப்படுத்த வேண்டும். Continue reading
-
புரட்சி மீது புது நம்பிக்கை பாய்ச்சும் புத்தகம்

சோசலிசப் புரட்சியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை, உறுதியை கெட்டிப்படுத்தி, உலக முதலாளித்துவத்தை எதிர் கொண்டு வெல்வதற்கு ஒளிவிளக்காக அறிவொளி பிரகாசிக்கச் செய்கிறது “புரட்சி! 1917ல் லெனின்” எனும் ஆங்கில நூல். Continue reading
-
பயிரை மேயும் வேலிகள் ; இந்தியாவில் கூட்டாட்சி: ஓர் அலசல்

மத்திய-மாநில உறவுகளுக்கு பாலமாக இருக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஆளுநர் பதவியை அரசியல் தன்மையற்றதாக மாற்ற வேண்டியதன் அவசர-அவசியத்தைப் பற்றிச் சுட்டிக் காட்ட வேண்டுமெனில் ரோம் நாட்டு கேலிக் கலைஞரின் “காவலாளிகளை காவல் காப்பது யார்?” என்பதையே உதாரணமாகக் கூறலாம். Continue reading
-
இந்திய விடுதலையும் அரசியல் களமும்
இந்துத்துவா அமைப்புகள் அனைத்தும் பொருளாதார சுரண்டல் முறையை பாதுகாக்கும் சமூக ஒடுக்குமுறையை பாதுகாக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த கம்யூனிஸ்ட் இயக்கங்கள் எடுக்கும் முயற்சிக்கு, சமூக சீர்திருத்த இயக்கங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டியுள்ளது. அம்பேத்கர், பெரியார் இயக்கங்கள் இதை எப்படி புரிந்து கொண்டிருந்தாலும், மார்க்சீயம், கருத்தியல் மற்றும் அரசியல் கண்ணோட்டத்தில் மேற்கண்ட கடமையை நிறைவேற்றும் அரசியல் பணியில் ஈடுபட வேண்டியுள்ளது. Continue reading
-
ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில் …

2018 ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில் வெளியான கட்டுரைகளின் பட்டியல் Continue reading
