மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


August 15, 2018

  • தாக்குதலுக்கு உள்ளாகும் அரசியல் சாசனம்

    தாக்குதலுக்கு உள்ளாகும் அரசியல் சாசனம்

    பாஜக அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவதை முதன்மை கடமையாகக் கொள்ள வேண்டும். அரசியல் சாசனத்தை சீர்குலைக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளை அம்பலப்படுத்த வேண்டும். Continue reading

  • புரட்சி மீது புது நம்பிக்கை பாய்ச்சும் புத்தகம்

    புரட்சி மீது புது நம்பிக்கை பாய்ச்சும் புத்தகம்

    சோசலிசப் புரட்சியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை, உறுதியை கெட்டிப்படுத்தி, உலக முதலாளித்துவத்தை எதிர் கொண்டு வெல்வதற்கு ஒளிவிளக்காக அறிவொளி பிரகாசிக்கச் செய்கிறது “புரட்சி! 1917ல் லெனின்” எனும் ஆங்கில நூல். Continue reading

  • பயிரை மேயும் வேலிகள் ; இந்தியாவில் கூட்டாட்சி: ஓர் அலசல்

    பயிரை மேயும் வேலிகள் ; இந்தியாவில் கூட்டாட்சி: ஓர் அலசல்

    மத்திய-மாநில உறவுகளுக்கு பாலமாக இருக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஆளுநர் பதவியை அரசியல் தன்மையற்றதாக மாற்ற வேண்டியதன் அவசர-அவசியத்தைப் பற்றிச் சுட்டிக் காட்ட வேண்டுமெனில் ரோம் நாட்டு கேலிக் கலைஞரின் “காவலாளிகளை காவல் காப்பது யார்?” என்பதையே உதாரணமாகக் கூறலாம். Continue reading

  • இந்திய விடுதலையும் அரசியல் களமும்

    இந்துத்துவா அமைப்புகள் அனைத்தும் பொருளாதார சுரண்டல் முறையை பாதுகாக்கும் சமூக ஒடுக்குமுறையை பாதுகாக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த கம்யூனிஸ்ட் இயக்கங்கள் எடுக்கும் முயற்சிக்கு, சமூக சீர்திருத்த இயக்கங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டியுள்ளது. அம்பேத்கர், பெரியார் இயக்கங்கள் இதை எப்படி புரிந்து கொண்டிருந்தாலும், மார்க்சீயம், கருத்தியல் மற்றும் அரசியல் கண்ணோட்டத்தில் மேற்கண்ட கடமையை நிறைவேற்றும் அரசியல் பணியில் ஈடுபட வேண்டியுள்ளது. Continue reading

  • ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில் …

    ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில் …

    2018 ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில் வெளியான கட்டுரைகளின் பட்டியல் Continue reading

  • பண்ணை அடிமையை எதிர்த்த போராட்டத்தில் பி.எஸ்.தனுஷ்கோடி

    பண்ணை அடிமையை எதிர்த்த போராட்டத்தில் பி.எஸ்.தனுஷ்கோடி

    1964ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது பி.எஸ்.தனுஷ்கோடி இதரபல தோழர்களுடன் வெளியேறிவந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதில் முழு மூச்சுடன் செயலாற்றினார். அந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் மார்க்சிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது பி.எஸ்.தனுஷ்கோடியும் கைது செய்யப்பட்டார். சுமார் ஒன்னறை ஆண்டுக்காலம் அவர் கடலூர் சிறையில் பாதுகாப்பு கைதியாக வைக்கப்பட்டார். 1975ம் ஆண்டில் அவசர நிலை பிரகடனத்தின் போதும் பி.எஸ்.தனுஷ்கோடி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவரது வாழ்வில் 9 ஆண்டுகள் 9மாதம் சிறைவாசம்… Continue reading

  • காவி மயமாகும் கல்வி

    காவி மயமாகும் கல்வி

    சிறிய அளவிளான வேலை வாய்ப்புகளையும் பண மதிப்பு நீக்க நடவடிக்கையும், சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கமும் முடக்கிவிட்டது. இருந்த சிறு குறு தொழிலும் அதனால் கிடைத்துவந்த வேலையும் பறிபோனது. Continue reading

  • இந்தியா சந்திக்கும் வேளாண் மற்றும் வேலை நெருக்கடி

    இந்தியா சந்திக்கும் வேளாண் மற்றும் வேலை நெருக்கடி

    பாஜக அரசின் பொருளாதார கொள்கைகள் சொத்து ஏற்றத்தாழ்வுகளை கணிசமாக அதிகரிக்க செய்துள்ளன. 2௦14இல் மோடி அரசு ஆட்சியில் அமர்ந்தபொழுது நாட்டில் மொத்த குடும்ப சொத்தில் மேல்மட்ட 1% குடும்பங்களிடம் 49% சொத்து இருந்தது. 2௦17 இல் இது 58% ஆக அதிகரித்தது. இப்பொழுது 6௦% ஐயும் தாண்டிவிட்டது. Continue reading

  • அயலுறவு கொள்கை: பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் !

    அயலுறவு கொள்கை:  பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் !

    அயலுறவுக் கொள்கையின் சாய்மானம், அமெரிக்காவுடனான கேந்திரக் கூட்டாளி என்கிற கனவு பக்கமே உள்ளது. ட்ர்ம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் தீவிர வலதுசாரி நடவடிக்கைகள் உலக அரங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற சூழலில் இந்திய அரசின் சாய்மானமும், தனது சர்வதேசக் கடமைகளினின்று வழுவுவதும் அபாயகரமானதாகும் Continue reading

  • இந்தியாவில் கூட்டாட்சி: பலாபலன்கள்

    இந்தியாவில் கூட்டாட்சி: பலாபலன்கள்

    (ஆடியோ எடிட்டிங் – மதன்ராஜ்) டி.கே.ரங்கராஜன் அரசாங்கத்தின் நடைமுறை எனப்படுவது, அதன் பல்வேறு நிறுவனங்களின் வடிவம், செயல்பாடுகள், உருவாக்கும் முறைகள் மற்றும் கட்டுப்பாட்டை வரையறுத்திடும் அரசியல் அமைப்புச் சட்டத்தால் முறைப்படுத்தப்படுகிறது. சம்பிரதாயமான ஷரத்துகள் மற்றும் அவற்றை அடிக்கோடிட்டு சில எழுதப்படாத நடைமுறைப் பழக்கங்கள் (கன்வென்சன்கள்) ஆகியவை தொடர்ந்து மலர்ந்து கொண்டே இருக்கும். இதற்குக் காரணம் நடைமுறையில் இருக்கின்ற சட்ட புத்தகங்களுக்கு அவ்வப்போது திருத்தங்கள் கொண்டு வரப்படுவதும் மற்றும் அவ்வப்போது நீதிமன்றங்களின் வியாக்கியானங்கள் அல்லது விளக்கங்கள் அல்லது  தீர்ப்பு… Continue reading