August 7, 2018
-
2018 ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில்
இந்தியா விடுதலை பெற்று 71 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் அது கடந்து வந்த பாதை, தற்போது அது எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றை விவாதிக்கும் வகையில் இந்த இதழின் கட்டுரைகள் அமைகின்றன. தோழர் டி.கே. ரங்கராஜன் இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தும், தோழர் உ.வாசுகி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எதிர்கொள்ளும் அபாயங்கள் பற்றியும், தோழர் எஸ். கண்ணன் இந்திய அரசியலில் ஜனநாயக நெறிமுறைகளின் இன்றைய நிலைமை குறித்தும், தோழர் க.… Continue reading
