மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


August 15, 2018

  • அரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்

    அரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்

    சுருக்கமாக சொன்னால் ஆர்.எஸ்.எஸ்.க்குகாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் உருவாக்கப்பட்ட அரசாங்கமாக மோடி அரசாங்கம் செயல்படுகிறது. அரசு இயந்திரத்தின் பெரும் பகுதியை தன் ஆளுமையின் கீழ் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். கடுமையாக முயல்கிறது. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது என்றால் மிகை அல்ல! Continue reading