CPI(M)
-
Bhagat Singh A Shared Revolutionary Legacy Between India and Pakistan

Bhagat Singh is probably the only one from amongst our freedom struggle heroes, who can be celebrated by both-India and Pakistan. It is possible because he stood for a non-sectarian and egalitarian world. He never espoused any divisive idea in his short life. Continue reading
-
பெண்கள் குறித்த மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்தின் கண்ணோட்டம்

வரலாற்றில் தனியுடமை தோன்றியதும், பெண்ணடிமைத்தனம் உருவானதும் ஒத்திசைந்து நிகழ்ந்ததாக எங்கல்ஸ் ஆதாரங்களுடன் எடுத்து வைக்கிறார். வர்க்க சமூக அமைப்பு உருவான காலம் தொட்டு நிலவும் பெண்ணடிமைத்தனம், நில உடமை சமூகத்தில் தத்துவமாக நிலை பெறுகிறது. முதலாளித்துவ சமூக அமைப்பு, தன் லாபத்துக்காக அதைப் பயன்படுத்துகிறது. புதிய வடிவங்களில் பெண்ணின் மீதான ஒடுக்குமுறை தொடர்கிறது. பண்பாடு அதைத் தொடர்ந்து வலுப்படுத்துகிறது. எனவே முதலாளித்துவ சமூக அமைப்பிலும் நிலைபெற்று நீடிக்கிற இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல், ஒரு குடும்பத்தில் ஆணாதிக்கம்,… Continue reading
-
21வது மாநாட்டின் அரசியல் தீர்மானம் காட்டும் திசை வழி என்ன?

எது நடந்தாலும் துணிச்சலாக முன்னேபோவது நமது தோழர்கள்தான். சுரண்டப்படும் எண்ணற்ற மக்களின் விடுதலைக்கான திட்டம் நமது கையில் இருக்கிறது. இன்னும் எதற்காகக் காத்திருக்க வேண்டும்? தடைகளைத் தகர்த்து, குறைகளைக் களைந்து முன்னேறுவோம் Continue reading
-
இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் அடிப்படைவாதிகள்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா கண்டத்தில் பெரும் விவாதம் நடந்து கொண்டிருந்தது. அதாவது ஆரிய இனத்தில் பிறப்பவர் அறிவாளி என்றும், வேறு இனங்களில் பிறக்கும் குழந்தைக்கு அவ்வளவு மதிநுட்பம் இருப்பதில்லை என்றும் விவாதம் நடந்தது. அதேபோல் தான், உயர்கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதமானம் இட ஒதுக்கீடு என்கிற, மத்திய அரசின் முடிவுக்கு, எதிரான விவாதங்களும் நடைபெறுகிறது. தகுதி என்பது, அவரவர் வளருகிற சமூக சூழ்நிலையில் இருந்தே உருவாகிறது. பிறக்கும் போதே எல்லோரும்… Continue reading
இடஒதுக்கீடு, உலகமயமாக்கல், காகா காலேகர் கமிஷன், கிராம முன்னேற்றம், சத்திரியர், சமீர் அமீன், நில விநியோகம், நிலச் சீர்த்திருத்தம், பிராமணர், மண்டல் கமிஷன், வேலைவாய்ப்பு, வைசியர், BJP, Brain Drain, CPI(M), Creamy Layor, IIM, IIMS, IIT, National Knowledge Commission, NRI, OBC, PGI, Samkrisation, SC, ST, Westernisation
