July 2017
-
சோசலிச எழுத்திற்கான பயிலரங்கு – பி.கே.ராஜன்

’சோசலிச எழுத்தின் அடிப்படைகள்’ குறித்து விஜய் பிரசாத் அவர்கள் மார்க் நோவாக் அவர்களுக்கு அளித்த நேர்காணல், பயிலரங்கிற்கு ஒரு வாரம் முன்பே தமிழ்ப்படுத்தப்பட்டு (தமிழில் : சி.சுப்பாராவ்) பங்கேற்பாளருக்கு அளிக்கப்பட்டிருந்தது. (பார்க்க : புத்தகம் பேசுது ஜூன் 2017) அது இருநாள் விவாதங்களுக்கு ஒரு துவக்கப் புள்ளியாக இருந்தது. Continue reading
-
2017 ஜூலை மாத மார்க்சிஸ்ட் இதழில் …

இந்திய சமூகத்தில் சாதியின் பாத்திரத்தை நன்கு புரிந்து கொள்வது அவசியமாகிறது. மார்க்சிய நோக்கில் அதைப் புரிந்து கொள்ள உதவிடும் முக்கியமான படைப்பாக தோழர் பிரகாஷ் காரத் கட்டுரை விளங்குகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் அவர் எடுத்த வகுப்பு இது. முதல் பகுதி சாதி பற்றிய தத்துவார்த்த நிலைகளை விவாதிக்கிறது. Continue reading
