June 2017
-
ஜூன் (2017) மாத மார்க்சிஸ்ட் இதழில் …

அமெரிக்க சமூகமும்,உலகமும் கடும் நெருக்கடிகளில் சிக்கியுள்ள நிலையில் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். ஆனால்,நெருக்கடிகளை தீர்ப்பதற்கு பதிலாக, அடுத்தடுத்து, அவர் எடுத்து வரும் பல நடவடிக்கைகள் அமெரிக்க மக்களுக்கும் உலக மக்களுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. உலக வெப்பமயமாதல் பிரச்னையை சிக்கலாக்கி, உலக இருப்புக்கு ஆபத்தை டிரம்ப் அரசு ஏற்படுத்தி வருகிறது.மக்களின் நலனை புறக்கணித்து,பெரும் கார்ப்பரேட் நிறுவங்களின் மூலதன வேட்டைக்கு டிரம்ப் அரசு துணை நிற்கிறது. அவரது ஆட்சி நூறு நாட்கள் முடிவடைவதற்குள் அமெரிக்க மக்கள் தங்களது… Continue reading
-
தொடர்ந்து நீடித்துவரும் எதேச்சாதிகார அபாயம் …

பிஜேபி தனது மாபெரும் எதேச்சதிகார திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கும் அதே நேரத்தில் பல முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கட்சிகளும் தங்களுக்கே உரிய வடிவங்களில் சிறிய அளவி லான எதேச்சதிகார நடவடிக்கைகளை மேற் கொள்வதன் மூலம் பிஜேபியின் பெரும் திட்டத் திற்கு உடந்தையாகச் செயல்படுகின்றன. Continue reading
-
சிங்காரவேலர் வரலாற்றில் அறியாத சில பக்கங்கள் …

இடதுசாரிகளுக்கு மிக நெருக்கமான, கோசாம் பியின் சுயசரிதையின் மராத்தி மூலம் 1924ஆம் ஆண்டே வெளிவந்தது. அதன் ஆங்கில மொழியாக்கத்தின் உதவியோடே, நாம் தற்போது புதிய தகவல்களை அறிந்துகொண்டுள்ளோம். Continue reading
-
பாஜக தத்துவமும், அம்பேத்கர் சிந்தனைகளும் ஒன்றிணையுமா?

சங்க பரிவாரம் அம்பேத்கரை சுவீகரிக்க முயல்வது முற்றிலும் அபத்தமானது. அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு என்று அனைத்து தளத்திலும் அம்பேத்கர் ஆர் எஸ் எஸ் /சங்க பரிவாரத்திலிருந்து முற்றிலும் முரண்படுபவர். முற்போக்கு முகாமிற்கு அவரது சிந்தனைகள் பேராயுதமாக அமையும். Continue reading
-
முத்தலாக் – விவாதங்களும், விளக்கங்களும் !

குடும்பம் என்ற நிறுவனத்தின் புனிதத்தன்மை கெட்டு விடும்; குடும்ப அமைதி சீர்குலையும் என்பது அதற்கு சொல்லப்பட்ட ஒரு காரணம். பெண்ணடிமைத்தனம் என்பதே அந்த புனிதத்தின் மையம். அதுதான் அமைதியின் அஸ்திவாரம். மனுவின் வழி வந்தவர்கள் மனுவாதம் தான் பேசுவார்கள். Continue reading
-
நவீன தகவல் யுகத்தில் மார்க்சை வாசித்தல்

மனிதர்கள் சமூகத்தில் இருக்கிறார்கள். சமூகம் மனிதர்களால் மறு உருவாக்கம் செய்யப்பட்டு தாங்கிப் பிடிக்கப்படுகிறது. சமூகம் பொருள் அமைவின் ஒரு மட்டம் ஆகும். சமூகத்தில் தகவல் தொடர்பு என்பது மனிதர்களின் சமூக இடைச் செயல்முறையாகும். Continue reading
-
எங்கள் அமைதி பேச்சைக் காட்டிலும் வலிமையானது !

ஹே மார்க்கெட் கூட்டத்தில் அச்சோகச்சம்பவம் நிகழ்ந்தபொழுது குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆறுபேர் அவ்விடத்திலேயே இல்லை. ஒருவர் எட்டு கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள லேக்வியூ என்ற இடத்தில் இரண்டாயிரம் தொழிலாளர்கள் பங்கேற்ற ஒருமாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். மற்றொருவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். Continue reading
-
கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 6
உலக மயமாக்கல் கொள்கைகள் இந்தியாவின் இறை யாண்மையை பல்வேறு வழிகளில் பலியிடு வதாகவும் மாற்றியுள்ளன என்பதை 2000-ல் மேம் படுத் தப்பட்ட கட்சி திட்டம் மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டியிருந்தது. Continue reading
-
பேரழிவின் மீது முதலாளித்துவம் நடத்தும் பேரம்

பாரிஸ் உடன் படிக்கையில் அமெரிக்கா ஒப்புக்கொண்டபடி அதன் உமிழ்வானது 2005ம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது 2025ம்ஆண்டுக்குள் 25-28% குறைப்பது என்பது போன்ற மற்றொரு ஒப்பந்தத்தை சீனாவுடனும் செய்திருக்கிறது. எனவே சீனா உடன்பாட்டை அமல்படுத்த நெருக்கடி கொடுக் கும். Continue reading
-
மார்க்சிஸ்ட் ஆண்ட்ராய்ட் ‘செயலி’

1989 ஆம் ஆண்டு முதல் வெளியாகிவரும் தத்துவார்த்த மாத இதழான மார்க்சிஸ்ட் இதழின் பயணத்தில் இது அடுத்த தொழில்நுட்ப வளர்ச்சியாகும். Continue reading
