June 20, 2015
-
ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பின் தோற்றுவாய் எது?

அமெரிக்கப் படையெடுப்பின் ஒரு உடனடி விளைவாக குறுங்குழுவாதத்தின் தோற்றம் அமைந்தது. இத்தாக்குதலில் ஈடுபட்ட படையினரும் அதன் சிவிலியன் இயக்குனர் பால் பிரேமரும் அறிவுக் கூர்மையுடன் ஷியா, சன்னி, குர்து இனக் குழுக்களை பிளவுபடுத்தி ஒருவர் மற்றொருவரின் கழுத்தை நெறிக்கும்படி செய்தனர். இந்தப் படைகள் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே அங்கு கொடூரமான பிரிவினைவாத முரண்பாடுகளை வெடிக்கச் செய்தன. Continue reading
-
பாஜக அரசின் ஓராண்டு: பொருளாதார ‘சாதனை’ அல்ல வேதனை

லட்சக்கணக்கான விவசாயிகளின் தற்கொலைகள் வேளாண் நெருக்கடியின் துயரமான வடிவமாக இருக்கலாம். ஆனால் நெருக்கடி அது மட்டுமல்ல. அதை விட ஆழமானது. அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்காத, சேவைத்துறை சார்ந்த வளர்ச்சி தான் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இருந்துள்ளது. Continue reading
