June 13, 2015
-
மார்க்சிஸ்ட் – வாசகர்களுக்கு சில அறிவிப்புகள் …

மார்க்சிஸ்ட் வாசகர் வட்டங்களை ஒருங்கிணைப்போர் கவனத்துக்கு … வாசகர் வட்டங்களுக்கு ஏற்பாடு செய்கையில் கீழ்க்காணும் வழிகாட்டுதல்களை பின்பற்றிட கேட்டுக்கொள்கிறோம். ஒவ்வொரு மாதமும் அதற்கு முந்தைய மாத இதழின் கட்டுரைகளை விவாதிக்கலாம். குறைந்தது 10 தோழர்களாவது, கட்டுரைகளை ஆழ்ந்து வாசித்து, அதன் மீது உரையாற்றும் விதத்தில் தயாரிப்புடன் வருவதை உறுதி செய்ய வேண்டும். கட்டுரையின் நிறை குறைகளையும், இதழில் மேலும் கவனம் செலுத்திக் கொண்டுவர வேண்டிய உள்ளடக்கங்கள், வடிவமைப்பு பற்றிய ஆலோசனைகளை விவாதிக்கலாம். மாவட்டத்தில் உள்ள கட்சி மாநிலக்… Continue reading
