July 2015
-
தேவை நீதித்துறை சீர்திருத்தம்

உச்ச நீதிமன்றம் ஒரு குறிப்பான வழக்கில் வழங்கும் தீர்ப்பாக இருந்தாலும், அது பொதுவானதாகிவிடுகிறது. இதன் காரணமாக சில தனிப்பட்ட வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் – மக்கள் தங்கள் வரலாற்றில் போராடிப் பெற்ற ஜனநாயக உரிமைகளையே கேள்விக்கு உள்ளாக்குவதாக அமைந்திருக்கின்றன. Continue reading
-
தமிழக பொருளாதார வளர்ச்சியும் தாராளமயமும் – பகுதி 1

பெரும் பகுதி ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளை பொருத்தவரையில், தாராளமய கொள்கைகளால் பயிர் சாகுபடி விவசாயம் கட்டுபடியாகாததாக மாறியுள்ளது. இடுபொருள் விலைகள் உயர்வு, விளைபொருள் விலைகளின் வீழ்ச்சி மற்றும் உத்தரவாதமின்மை, உள்ளிட்ட அரசுகொள்கைகளின் விளைவுகளால் இந்நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழக கிராமங்களில் விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தை மட்டும் வைத்து குடும்பம் நடத்துவது என்பது பெரும்பாலான நடுத்தர விவசாயிகளுக்குக் கூட சாத்தியம் இல்லை. Continue reading
-
சோசலிசமே அம்பேத்கரின் இலக்கு !

அம்பேத்கர் சோசலிசத்திற்கு எதிராக இருந்தாரென்று அம்பேத்கரைத் திரிக்கும் போலி அறிவுஜீவிகள் சொல்லும் முதன்மையான காரணம் அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையில் ‘சோசலிசம்’ என்ற சொல்லை இணைப்பதை அம்பேத்கர் எதிர்த்தார் என்பது. அப்படித் திரிபு வேலை செய்பவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அரசியலமைப்புச் சட்டம் என்பது அம்பேத்கர் வரிக்கு வரி எழுதியது கிடையாது Continue reading
-
தடைகளைத் தகர்த்து முன்னேறும் கியூபா!

கியூபாவின் ராணுவ சர்வாதிகாரி படிஸ்ட்டா அரசை வீழ்த்திடும் நோக்கில், மான்கடா படைத் தளத்தின் மீது ஃபிடல் தலைமையிலான புரட்சிகர குழு தாக்குதல் துவக்கிய நாள் 1953ம் ஆண்டு ஜூலை 26. 1959 ஜனவரியில் புரட்சி வெற்றி பெற்று, தன்னை சோசலிச நாடாக பிரகடனம் செய்த நாள் முதல், கியூபாவின் தேசிய விடுமுறை தினமாக ஜூலை 26, அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அரசு அலுவலகங்களில் இனிப்பு வழங்கும் விழாவாக காண இயலவில்லை. இல்லம் தோறும் இனிப்பு… Continue reading
-
விவசாயிகளும் புரட்சியும் …
வேலை நிறுத்தம்,சட்டவிரோதக் கூட்டங்கள்,தலைமறைவு வாழ்க்கையின் போதே நடத்தப்பட்ட மார்க்சிய பயிற்சி வட்டங்கள்,தெருமுனை ஆர்ப்பாட்டங்கள், காவல்துறையோடும், இராணுவத் துருப்புகளோடும் நடைபெற்ற கடும் மோதல்கள் போன்ற நடவடிக்கைகள்தான் புரட்சியை கற்றுத்தரும் பள்ளிக்கூடங்களாக மாறின. Continue reading
