August 2015
-
இடது ஜனநாயக அணி: தேவையும், நம் கடமையும்

ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் இந்த அரசியல் புரிதலையும், கட்சியின் அன்றாட செயல்பாட்டையும் இணைப்போம். இதற்கு ஏற்ப ஸ்தாபனத்தைப் பலம் பொருந்தியதாக மாற்ற நவம்பரில் கல்கத்தாவில் நடக்கும் ஸ்தாபன சிறப்பு மாநாடு உதவட்டும். Continue reading
-
மீண்டெழுமா கிரேக்கம்?

முறையற்ற கடன் வலையில் சிக்கவைக்கப்பட்ட கிரேக்கத்தை மீட்க, அந்த நாட்டு மக்களின் போராட்டம் மிகவும் சிக்கலான மாற்றங்களைக் கண்டுவருகிறது. Continue reading
-
தேவை புதியதொரு செயல் திட்டம் !

குறுகலான வரையறைகளுக்குள் இந்திய முதலாளித்துவம் வளர்ந்து வருவதன் விளைவாக, வர்க்க உருவாக்க நிகழ்வானது – வரலாற்று ரீதியாக நிலைத்து நிற்கும் சாதிப் பிரிவினைகள் நிறைந்த சமூகத்தின் வரையறைக்கு உட்பட்டுத் தான் அமைந்துள்ளது. இதுவெல்லாம் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக உறவுகளைச் செப்பனிட்டு மாற்றியமைக்கப்படுவதற்கு பதிலாக, அவற்றுடன் சமரசம் செய்து கொண்டே வளர்ந்திருக்கிறது. Continue reading
-
பிரெஞ்சு புரட்சி – பாஸ்டில் தினம் …

பிரெஞ்சு புரட்சி மானுட விடுதலைக்கான நெடிய பயணத்தில் முக்கியமான மைல்கல். ஆனால், அப்பயணத்தை முன்பின் முரணற்று முன்னெடுத்து சென்று முழுமையான மானுட விடுதலையை சாதிப்பது தொழிலாளி வர்க்கத்தின் தலைமை யிலான சோஷலிச புரட்சியால் மட்டுமே நிகழும். Continue reading
-
சமுக நிகழ்வுகளை எவ்வாறு மதிப்பிடுவது?…

“….பொருளியல்ரீதியான சமுக உறவுகளை ஆராய்வது என்று துவங்குகிறபோதே உடனடியாக “சமுக அமைப்பாக்கம்” பற்றிய புரிதல் ஏற்படுகிறது….. Continue reading
-
தொழிலாளி வர்க்கத்திடம் இழப்பதற்கு ஒன்றுமில்லையா?

தொழிலாளி வர்க்கத்திடம் இழப்பதற்கு ஒன்றுமில்லையா? கம்யூனிஸ்ட் அறிக்கை எழுதிய காலத்தில் இக்கருத்துச் சரியாக இருந்திருக்கலாம் – இன்று பொருந்துமா? – பி.ஆர்.பரமேஸ்வரன் இத்தகைய கேள்வி இன்று பலரிடமிருந்து வருகிறது. இன்றைய தொழிலாளி வர்கத்தினர் ஓரளவு சொத்துடைமை உள்ளவர்களாகிவிட்டனர் என்ற கருத்தை முதலாளித்துவ அறிவுஜீவிகள் முதற்கொண்டு அதி தீவிரப் புரட்சியாளர்களான நக்சலைட்கள் வரையில் கொண்டுள்ளனர். இது பிரச்சனையை முழுமையாக நோக்காததால் ஏற்படும் பாதிப்பு. மனிதர்கள் கல்லையும், கம்பையும், வில்லையும், அம்பையும் மட்டும் ஆயுதங்களாகக் கொண்டு காடுகளில் அலைந்து திரிந்த… Continue reading
-
புதுவை தியாகிகளின் 80 ஆண்டு நினைவு!

– கே.வைத்தியநாதன் புதுவைத் தியாகிகளுக்கு இது என்பதாம் ஆண்டு நினைவுதினம் ஆகும். பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரி 1956 ஆம் ஆண்டு விடுதலையடைந்தது. அன்றுமுதல் புதுவை தியாகிகள் தினம் புதுவைத் தியாகிகளால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது. 1930 ஆம் ஆண்டுகளில் புதுவையில் சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பஞ்சாலைத் தொழிலாளர்கள் இருந்தனர். பிரஞ்சு முதலாளிகளுக்குச் சொந்தமான மூன்று பஞ்சாலைகள் இருந்தன.சவானா மில்- இன்றைய சுதேசி மில்,ரோடியர் மில்- இன்றைய ஆங்கிலோ பிரஞ்ச் ஆலை, கப்ளே மில்- இன்றைய பாரதி மில்.… Continue reading
-
வாட்ஸாப் கதைக்கு விளக்கம் (1)

வேறு யாரும் சுரங்கம் தோண்டக் கூடாது என்றும் தீர்ப்பு வழங்கினார். அது மடுமில்லாமல், இவர்கள் செய்யும் தொழில் பொது நலம் சார்ந்தது என்பதால் அதற்கு வரி விலக்கும் கிடைத்தது. இதுதாங்க முதலாளித்துவம். இந்தக் கதையில் வந்துள்ள விளக்கம் சரியான ஒன்றா? Continue reading
-
கேள்வி பதில்: சோசலிசம் என்பது சமூகக் கட்டமா?

– காஞ்சிபுரம் வாசகர் வட்டம் ஒரு சமூகம் எந்தக் கட்டத்தில் உள்ளதென்பதை அங்குப் பிரதானமாக நிலவும் உற்பத்தி முறையே தீர்மானிக்கிறது. முதலாளித்துவச் சமூகத்தில் பெரும்பகுதி உற்பத்தி ஆற்றலையும், உற்பத்திக் கருவிகளையும் கொண்ட முதலாளி வர்க்கம் ஆளும் வர்க்கமாக உள்ளது. உற்பத்திக் கருவிகள் உடைமையாக இல்லாத தொழிலாளிவர்க்கம் சுரண்டலுக்கு ஆட்படுகிறது. இந்தக் கட்டம் பற்றிக் காரல் மார்க்ஸ் “வர்க்கப் பகைமைகளை அது (முதலாளித்துவச் சமூகம்) எளிமைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த சமுதாயமும், இருபெரும் பகை முகாம்களாக, ஒன்றையொன்று நேருக்குநேர் எதிர்த்து நிற்கும்… Continue reading
