June 2015
-
கருத்து சுதந்திரம் பற்றி கார்ல்மார்க்ஸ் …

ஒரு நாடு கருத்துச் சுதந்திரத்தை சட்ட விரோதமென்று கட்டுப்படுத்தினால், சட்ட விரோதத்தை சட்ட வழக்கமாக்கிடுகிறது. Continue reading
-
தொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தில் முதலாளித்துவம்

கண்டுபிடிப்புகளும் அதற்கு உந்து சக்தியான படைப்பாக்கத் திறனும் ஒரு தொடர் நிகழ்வாக இருக்கும் விதத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி யுக முதலாளித்துவம் தற்போது ஒரு கட்டமைப்பை உருவாக்கி விட்டது. Continue reading
-
எழுதுவது பற்றி மாக்சிம் கார்க்கி

“எழுத வேண்டும் என்கிற வேட்கை ஏன் எழுகிறது? – அழுத்திக் கொள்கிற மாதிரியிருக்கிற உப்புசப்பற்ற வாழ்க்கைதான்”. Continue reading
-
மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தீர்மானம் … 2

இடது ஜனநாயக அணியைக் கட்டிட வேண்டும் என்று தீர்மானம் விரிவாகக் கூறுகிறது. இது தேர்தலுக்கான அணி அல்ல. வர்க்க பலாபலனில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய வர்க்க அணி. இந்தக் கட்சி சரியில்லை, அந்தக் கட்சி பரவாயில்லை என்பதல்ல பிரச்னை. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளின் திட்டம் என்ன, அதற்கு மாற்றாக இடது ஜனநாயக அணி வைக்கும் திட்டம் என்ன என்பது தான் முக்கியம். Continue reading
-
சாதிய சமூகத்தை எதிர்ப்பது புரட்சிகர கடமை

-கே. வரதராசன் “நமது நாட்டை நவீன ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற நாடாக உருவாக்க வேண்டுமானால், இந்து சமூகம் மற்றும் அதன் கலாச்சாரத்தின் அடிப்படையில் அமைந்துள்ள சாதியத்திற்கு எதிராக சமரசமற்ற போராட்டத்தை நடத்த வேண்டியது அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும். சோசலிச சமுதாயத்தை உருவாக்குவது இருக்கட்டும், ஆண்டாண்டு காலமாய் இருந்துவரும் உயர்சாதி – தாழ்ந்த சாதி என்கிற இத்தகைய சாதிய அடுக்கினை அடித்து நொறுக்காது, மதச்சார்பற்ற ஜனநாயகத்தைக் கூட அமைத்திட முடியாது. வேறு வார்த்தைகளில் சொல்வதனால்,… Continue reading
-
சீத்தாராம் யெச்சூரியுடன் சிறப்பு கேள்வி – பதில் பகுதி …

சமீபத்தில் தமிழகம் வந்திருந்த, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இளைஞர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளித்தார். அதில் மார்க்சிஸ்ட் வாசகர்கள் சார்பில் எழுப்பப்பட்ட கேள்விகளும், பதில்களும் இங்கே தொகுத்து வழங்கப்படுகின்றன Continue reading
-
ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பின் தோற்றுவாய் எது?

அமெரிக்கப் படையெடுப்பின் ஒரு உடனடி விளைவாக குறுங்குழுவாதத்தின் தோற்றம் அமைந்தது. இத்தாக்குதலில் ஈடுபட்ட படையினரும் அதன் சிவிலியன் இயக்குனர் பால் பிரேமரும் அறிவுக் கூர்மையுடன் ஷியா, சன்னி, குர்து இனக் குழுக்களை பிளவுபடுத்தி ஒருவர் மற்றொருவரின் கழுத்தை நெறிக்கும்படி செய்தனர். இந்தப் படைகள் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே அங்கு கொடூரமான பிரிவினைவாத முரண்பாடுகளை வெடிக்கச் செய்தன. Continue reading
-
பாஜக அரசின் ஓராண்டு: பொருளாதார ‘சாதனை’ அல்ல வேதனை

லட்சக்கணக்கான விவசாயிகளின் தற்கொலைகள் வேளாண் நெருக்கடியின் துயரமான வடிவமாக இருக்கலாம். ஆனால் நெருக்கடி அது மட்டுமல்ல. அதை விட ஆழமானது. அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்காத, சேவைத்துறை சார்ந்த வளர்ச்சி தான் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இருந்துள்ளது. Continue reading
-
மார்க்சிஸ்ட் – வாசகர்களுக்கு சில அறிவிப்புகள் …

மார்க்சிஸ்ட் வாசகர் வட்டங்களை ஒருங்கிணைப்போர் கவனத்துக்கு … வாசகர் வட்டங்களுக்கு ஏற்பாடு செய்கையில் கீழ்க்காணும் வழிகாட்டுதல்களை பின்பற்றிட கேட்டுக்கொள்கிறோம். ஒவ்வொரு மாதமும் அதற்கு முந்தைய மாத இதழின் கட்டுரைகளை விவாதிக்கலாம். குறைந்தது 10 தோழர்களாவது, கட்டுரைகளை ஆழ்ந்து வாசித்து, அதன் மீது உரையாற்றும் விதத்தில் தயாரிப்புடன் வருவதை உறுதி செய்ய வேண்டும். கட்டுரையின் நிறை குறைகளையும், இதழில் மேலும் கவனம் செலுத்திக் கொண்டுவர வேண்டிய உள்ளடக்கங்கள், வடிவமைப்பு பற்றிய ஆலோசனைகளை விவாதிக்கலாம். மாவட்டத்தில் உள்ள கட்சி மாநிலக்… Continue reading
