மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


July 17, 2015

  • சோசலிசமே அம்பேத்கரின் இலக்கு !

    சோசலிசமே அம்பேத்கரின் இலக்கு !

    அம்பேத்கர் சோசலிசத்திற்கு எதிராக இருந்தாரென்று அம்பேத்கரைத் திரிக்கும் போலி அறிவுஜீவிகள் சொல்லும் முதன்மையான காரணம் அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையில் ‘சோசலிசம்’ என்ற சொல்லை இணைப்பதை அம்பேத்கர் எதிர்த்தார் என்பது. அப்படித் திரிபு வேலை செய்பவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அரசியலமைப்புச் சட்டம் என்பது அம்பேத்கர் வரிக்கு வரி எழுதியது கிடையாது Continue reading