rss
-
சபரிமலை போராட்டம்: பாஜக அரசியலும், கம்யூனிஸ்டுகள் நிலைப்பாடும்

கேரளத்தில் வலதுசாரிகள், ஆதிக்க சக்திகளுடன் இணைந்து கலகத்தை உருவாக்கி வருகின்றனர். கேரள வரலாற்றில் இத்தகைய சக்திகளுக்கான எதிர்வினை எவ்வாறு அமைந்திருந்தது? Continue reading
-
ஆர்எஸ்எஸ் பயங்கரவாதம் – வெளிப்படும் கோர முகம்!

இஸ்லாமிக் ஸ்டேட் என்னும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில், பிரிட்டானியர்களும், ஜெர்மானியர்களும் சேருகின்றனர், என்ற செய்தியை ஊடகங்கள் தொடந்து வெளியிடுகின்றன. ஆனால் இந்துத்துவா பயங்கரவாதம் தன் பயங்கரவாதச் செயல்களுக்கு, ஆள்சேர்க்கும் நடவடிக்கைகளை செய்து வருகிறது, என்பதை எந்தவொரு மைய ஊடகமும், பெரிய செய்தியாக ஆக்கிடவில்லை. காரணம் இன்றைய அரசியல் சூழலில் இந்துத்துவ பயங்கரவாதத்திற்கு, பின்புலமாக அமைந்துள்ள இந்துத்துவக் கோட்பாட்டை பின்பற்றுவோர், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளதாகும். கேரவன் என்னும் ஆங்கில இதழின் ஆசிரியர்குழு உறுப்பினர், லீனா கீதா ரெங்கநாத் பயங்கரவாதச்… Continue reading
-
மதவாதத்திற்கு எதிராக மக்கள் திரட்டல்:

தலித், ஆதிவாசிகள், பெண்கள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கங்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குகிற கார்ப்பரேட் மூலதன அதிகாரம் கொடி கட்டிப் பறக்கிற நவீன சமூக கொடூரம் அது. எனவே சரியான உத்தியோடு செயல்படுவது அவசரக் கடமை. Continue reading
-
வகுப்புவாத அரசியல்!

இஸ்லாமியர்களுக்கு எதிராக மதவெறிப் பிரச்சாரம் செய்து, மதக்கலவரத்தை உருவாக்கி மக்களை மதரீதியில் பிளவுபடுத்தி இந்துக்கள் மத்தியில் இந்துத்துவா பிரச்சாரத்தை கொண்டு செல்லும் ஆர்எஸ்எஸ்-ன் அடிப்படையான திட்டத்தை இன்று நாட்டின் பல பகுதிகளில் ஆர்எஸ்எஸ் நிறைவேற்றி வருகிறது. நமது கட்சி திட்டம் குறிப்பிடுவது போல் வகுப்புவாத நடைமுறை இங்கு பாசிசத்தின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியே செயல்படுத்தப்படுகிறது Continue reading
