September 10, 2025
-
மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சி: வெஞ்சினம் மிக்கதொரு நவ பாசிஸம்

அசோக் தவாலே 90 ஆண்டுகளுக்கு முன்பு, மகத்தான பாசிஸ எதிர்ப்பாளரும், கம்யூனிஸ்ட் போராளியுமான கியோர்கி டிமிட்ரோவ், 1935 ஆகஸ்ட் 2ஆம் நாளன்று கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஏழாவது காங்கிரஸில், அதன் பொதுச்செயலாளர் என்ற வகையில் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையில், பாசிஸம் குறித்து இவ்வாறு மிகத் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்திருந்தார்: “பாசிஸம் எத்தனை வகையான முகமூடிகளைப் போட்டுக் கொண்டாலும் சரி, அது தன்னை எத்தகைய வடிவங்களில் காட்டிக் கொண்டாலும் சரி, அது அதிகாரத்திற்கு வரும் வழிகள் எத்தகையதாக இருந்தாலும்… Continue reading
