மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


July 31, 2024

  • கார்ல் மார்க்ஸ்

    தனது பதினேழாம் வயதில் 1835 ஆம் ண்டு எழுதிய  தொழில் ஒன்றைத் தேர்வு செய்வதுபற்றி ஒரு இளைஞனின் சிந்தனைகள்  என்ற கட்டுரையில் இருந்து: நமது வாழ்க்கையில் நாம் செய்ய விரும்பும் தொழிலை தேர்வு செய்திட எது நமக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்? (பல அம்சங்கள் இருந்தாலும்) பிரதானமாக நமக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டியது, மானுட இனத்தின் நலனும் நமது ஊனங்களைக் களைந்து, ஒரு மாசற்ற மனிதன் என்ற நிலையை நாம் அடைவதும் தான். இவ்விரண்டு வழிகாட்டிகளும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டவை என்றோ, ஒன்றை மற்றது அழித்துவிடும் என்றோ, நாம் கருதவேண்டியது இல்லை. மாறாக, மனிதனின் இயல்பே எத்தகையது என்றால், தன்… Continue reading