July 29, 2024
-
வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, வேலை: மூன்றிலும் முழு தோல்வி அடைந்த மோடி அரசு
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் 2024 தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை ஒருவருடத்திற்கு முன்பே துவக்கி விட்டது மோடி அரசு. சுழற்சி முறையில் நடத்தப்படும் ஜி20 மாநாட்டை தடபுடலாக நடத்தி இந்தியாதான் அண்மை ஆண்டுகளில் உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் நாடு என்ற பிம்பத்தை விற்க மோடி அரசு தீவிரமாக செயல்பட்டது. இது உண்மையல்ல என்று அறிந்திருந்த பணக்கார ஏகாதிபத்திய நாடுகள், சீனாவிற்கு எதிராக இந்தியாவை நிறுத்தும் தமது அரசியல் உத்தியின் பகுதியாக கூட நின்று கைதட்டினர்.… Continue reading
