September 29, 2023
-
இந்தியாவின் வேளாண் பிரச்சினை குறித்து
(தோழர் சுந்தரய்யா நினைவாக பிரகாஷ் காரத் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம்) தோழர் சுந்தரய்யா வேளாண் பிரச்சினை பற்றிய இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் புரிதலுக்கு ஆகப்பெரிய பங்களித்தவர். வேளாண் நிலைமை பற்றிய சரியான புரிதலுக்கு கிராம அளவில் நிலவும் வேளாண் உறவுகளை திட்டவட்டமாக ஆய்வு செய்வது அவசியம் என்று அவர் கருதினார். இந்த ஆய்வுகள் மார்க்சீய அணுகுமுறையில் செய்யப்படுவது அவசியம். 1974ஆம் ஆண்டு ஆந்திராவின் தென் கடலோர பகுதியை சார்ந்த இரு கிராமங்களை ஆய்வு செய்து நில… Continue reading
-
அண்மைக்கால சர்வதேச அரசியல் நிகழ்ச்சி போக்குகள்
உ. வாசுகி உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி, அதன் விளைவாக வளர்ச்சி விகிதம் மந்தம், பணவீக்கம், விலை உயர்வு, குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை ஏற்றம், உண்மை ஊதிய வீழ்ச்சி போன்றவை தொடர்கின்றன. இதனால் ஏற்படும் சுமை, உழைக்கும் மக்களின் தோள்கள் மீது ஏற்றப்படுவதும் தொடர்கிறது. அவர்களின் மீதான சுரண்டல் அதிகரித்து, கடும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. பல்வேறு சர்வதேச முகமைகள் கணித்ததை விட வளர்ச்சி விகிதம் குறைந்தே உள்ளது. உழைப்பு சுரண்டலும் லாப வேட்டையும்: நவீன… Continue reading
-
இந்துத்துவ சக்திகள் இந்திய வரலாற்றில் செய்யும் திரிபுகள்
மத்திய கட்சி கல்வி பாடக்குறிப்பு கடந்த பல வருடங்களாகவே, இந்துத்துவா-ஆர்எஸ்எஸ் அமைப்புகள் வரலாற்றை தங்களின் பிரச்சாரத்திற்கான முக்கியக் கருவியாக மாற்றியுள்ளன. தொல்லியல் ஆய்வுகள், கல்வெட்டுகள், நாணயவியல், ஆவணகாப்பக ஆதாரங்கள் மற்றும் இலக்கியங்களிலிருந்து கிடைக்கும் ஆதாரங்களை அறிவியல் பூர்வமாக பகுப்பாய்வு செய்து, வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்ட இந்திய வரலாற்றை சிதைக்க, அவர்கள் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இத்தகைய முயற்சிகள் எப்போதும் வரலாற்றை சிதைத்து புதிர்மயமாக்குகின்றன, அதனால் சிறந்த மாணவர்களால் கூட புராண புனைவுகளை வரலாற்றிலிருந்து பிரிக்க முடியவில்லை. சமீபகாலமாக, நமது… Continue reading
