September 15, 2023
-
வள்ளலார் – 200: சனாதன எதிர்ப்பின் உச்ச நட்சத்திரம்
வர்ணங்களின் அடிப்படையில்தான் பிறப்பு நிகழ்கிறது. ஒருவர் தான் நினைத்தாலும், வர்ணங்களை மாற்ற முடியாது. ஏன் வர்ணங்களை படைத்தவனே நினைத்தாலும் மாற்ற முடியாது என்பதுதான் மனுதர்மம். அதுதான் சனாதானத்தின் அடிப்படை. இதை எதிர்த்த வள்ளலாரை, சனாதான தர்மத்தின் உச்ச நட்சத்திரம் என்று அழைப்பதன் மூலம் அவரை திருதராஷ்டிர ஆலிங்கனம் செய்ய துடிக்கின்றனர். Continue reading
