மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


August 2023

  • இந்தியாவின் பெண்கள் இயக்கத்தின் முன் உள்ள சவால்கள்

    அரசியல் சாசனம், அதன் அனைத்து வரம்புகளோடு, தங்களது உரிமைகளுக்காகவும், நீதி வேண்டியும் பெண்களின் போராட்டங்களை விரிவுபடுத்த ஊக்குவிக்கிறது.  பல லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு மலிவு விலை ரேஷன் பொருட்களை உறுதி செய்யும் பொது விநியோகத் திட்டத்தை இத்தகைய போராட்ட இயக்கங்களே கொண்டு வந்தன.  Continue reading

  • வேளாண் பிரச்சினை குறித்து – பிரகாஷ் காரத்

    (பிரகாஷ் காரத் ஆற்றிய தோழர் சுந்தரய்யா  நினைவு சொற்பொழிவின் சுருக்கம்) தோழர் சுந்தரய்யா  வேளாண் பிரச்சினை பற்றிய இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் புரிதலுக்கு ஆகப்பெரிய பங்களித்தவர். வேளாண் நிலைமை பற்றிய சரியான புரிதலுக்கு கிராம அளவில் நிலவும் வேளாண் உறவுகளை திட்டவட்டமாக ஆய்வு செய்வது அவசியம் என்று அவர் கருதினார். இந்த ஆய்வுகள் மார்க்சீய அணுகுமுறையில் செய்யப்படுவது அவசியம். 1974ஆம் ஆண்டு ஆந்திராவின் தென் கடலோர பகுதியை சார்ந்த இரு கிராமங்களை ஆய்வு செய்து நில… Continue reading

  • தொடங்கட்டும் கூலிக்கான வர்க்கப் போர் முழக்கம்!

    கருமலையான்  கூலி என்பது, உழைப்பு சக்தியின் விலைக்கு தரப்பட்டுள்ள சிறப்பு பெயராகும். மனிதர்களின் ரத்தத்திலும், சதைகளிலும் மட்டுமே அதனை சேகரித்து வைக்க முடிந்ததொரு தனித்துவமான ஒரு சரக்கிற்கு தரப்பட்டிருக்கும் சிறப்புப் பெயர் அது. உழைப்பு அதன் செயல் வடிவத்தில், இந்திய பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பில் காணப்படுகிறது. 2022ஆம் ஆண்டில்  சுமார் 52 கோடி தொழிலாளர்கள் இந்தியாவில் இருந்தனர். சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா இருந்தது. மொத்த உழைப்பு சக்தியில் வேளாண்துறையில் 41.19 சதவிகிதமும், தொழிற்துறையில் 26.18 சதவிகிதமும்,… Continue reading

  • நூல் விமர்சனம்: ஜான் ஸ்மித் எழுதிய 21ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியம்

    இந்த நூல் பத்து அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் அத்தியாயமான “உலகளாவிய சரக்குகள்” என்பது 2013ஆம் ஆண்டு வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள தொழிற்பேட்டையில் ராணா பிளாசா என்ற 8 மாடி கட்டிடம் நொறுங்கி போய் அதில் 1,333 தொழிலாளர்கள் இறந்து போன சம்பவத்தை விவரிப்பதுடன் தொடங்குகிறது. இந்த விபத்தில் 2,500 பேர் காயமடைந்தனர். விபத்திற்கு முன்பே கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, அதை மூட வேண்டும் என உத்தரவிட்டும், தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வோம் என மிரட்டியும் நிர்வாகம்… Continue reading