August 30, 2023
-
இந்தியாவின் பெண்கள் இயக்கத்தின் முன் உள்ள சவால்கள்
அரசியல் சாசனம், அதன் அனைத்து வரம்புகளோடு, தங்களது உரிமைகளுக்காகவும், நீதி வேண்டியும் பெண்களின் போராட்டங்களை விரிவுபடுத்த ஊக்குவிக்கிறது. பல லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு மலிவு விலை ரேஷன் பொருட்களை உறுதி செய்யும் பொது விநியோகத் திட்டத்தை இத்தகைய போராட்ட இயக்கங்களே கொண்டு வந்தன. Continue reading
