July 3, 2023
-
வரலாற்றியல் பொருள் முதல்வாதம்
மார்க்சிய கண்ணோட்டத்தில், மனித வரலாற்றை இயக்குவது, ஒருதலைப்பட்சமாக கட்டமைக்கப்பட்ட உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான முரண்பாடு அல்ல. மாறாக, இந்த முரண்பாடு, மனிதர்களின் செயல்பாட்டினால்தான் திட்டவட்டமாக வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டமாக உறுதியாக வெளிப்படுகிறது. Continue reading
