April 21, 2022
-
அக்டோபர் புரட்சியின் நினைவுகளில்…

லெனினுடைய ஆய்வறிக்கைகள் கட்சியின் செயல்பாட்டுக்கான திட்டமாக ஏற்கப்படவில்லை. ஆனால் அந்த அறிக்கைகள்தான் மென்ஷ்விக்குகளுடன் இணைந்து கொள்ளும் நடவடிக்கையை தடுத்தது. தற்காலிக அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக் கொள்ளச் செய்தது. தாராள நாடாளுமன்ற குடியரசை அமைக்கும் முடிவில் இருந்து பின் வாங்கச் செய்து, கட்சியை காத்தது. Continue reading
