May 2022
-
23வது கட்சி காங்கிரஸ்: முடிவுகளும் – அறைகூவல்களும்!

மார்க்சிஸ்ட் கட்சியை பலப்படுத்துவது, இந்துத்துவா சக்திகளை தனிமைப்படுத்தி வீழ்த்துவதற்கான அடிப்படைத்தேவையாகும். அரசியல், கருத்தியல், பண்பாடு மற்றும் சமூக தளங்களில், நிலையான போராட்டத்தை நடத்திட வேண்டும். அதற்கான உறுதியான வழிமுறைகளை அரசியல் தீர்மானம் விவரிக்கிறது. Continue reading
-
அமெரிக்கா எப்படி ‘ஏகாதிபத்தியமாக’ நிலவுகிறது?

அமெரிக்காவும், சுயநலம் மிக்க அதன் கூட்டாளிகளும் முதலில் ஒரு நாட்டின் மீது பொருளாதார தாக்குதலை முன்னெடுக்கிறார்கள். பிறகு அந்த நாட்டு மக்களிடையே கலகங்கள் தூண்டப்படுகின்றன. ஆட்சி மாற்றங்கள் இவ்வாறு திணிக்கப்படுகின்றன. Continue reading
-
ஜார்ஜ் டிமிட்ரோவும் ஐக்கிய முன்னணியும்

சோசலிசப் புரட்சியை நெருங்கும்போதுதான் பாசிசம் தாக்குதலை தொடங்கும் என நினைப்பது தவறு. உண்மையில் அதற்கு முன்பே தொழிலாளி வர்க்க ஸ்தாபனங்களை தாக்கி அழித்து விட பாசிசம் முயல்கிறது … Continue reading
-
தமிழ் நாடு பட்ஜெட் 2022-23: தாராளமய தாக்கம் !

மாநில பட்ஜெட் பற்றிய பரிசீலனையை, ஒரு வரம்பிற்குள் தான் செய்ய முடியும். அதில் திராவிட மாடலை தேடுவதோ, அது இல்லை என்று சொல்வதோ, இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. நாம் சொல்வது என்னவென்றால், தமிழக நிதி அமைச்சர் ஒன்றிய அரசும் பதினைந்தாவது நிதி ஆணையமும் முன்வைக்கும் நெறிமுறைகளை தட்டிக் கேட்க வேண்டும்… Continue reading
-
நகரமயமும், நம் முன் உள்ள கடமைகளும் !

உள்ளூர்தான் மக்கள் கூடுவதற்கும் பேசுவதற்கும் உறவுகளை வளர்ப்பதற்குமான இடமாக உள்ளது. விழாக்கள், பண்டிகைகள், திருமணங்கள் போன்றவையே அதற்கான இடங்களாகும். விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகளை நாம் நடத்திட முன்முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். திருவிழாக்களில், பண்பாட்டு நிகழ்வுகளில் நாம் கூடுதலாக பங்கேற்க வேண்டும். பழமைவாத மூடநம்பிக்கை நிகழ்வுகளை கவனமாக தவிர்க்க வேண்டும். Continue reading
-
உத்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்: ஒரு பரிசீலனை

சமாஜ்வாதி கட்சிக்கு விரோதமானவர்கள் என பொதுவாகக் கருதப்பட்ட ஜாதவ் பிரிவினரில் கணிசமானோர் உண்மையில் 2022ஆம் ஆண்டு தேர்தலில் அக்கட்சியை ஆதரித்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மேலும் பலவீனமாகும்… Continue reading
