May 8, 2021
-
சமகால முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் 1945 முதல் 1970களின் நடுப்பகுதிவரை தொடர்ந்து 30 ஆண்டுகள் ஆண்டுக்கு 5% என்ற விகிதத்தில் உலக முதலாளித்துவ அமைப்பு வரலாறு காணாத வளர்ச்சியைக் கண்டது. இதனால் குவிக்கப்பட்ட பெரும் கம்பெனிகளின் சூப்பர் லாபத்தொகைகளும், மேலைநாடுகளின் உழைப்பாளி மக்களின் ஓய்வுகாலத்துக்கான வாழ்நாள் சேமிப்புகளும், 1970களில் ஏற்பட்ட பெட்ரோலியம் கச்சா எண்ணெய்விலையின் பன்மடங்கு அதிகரிப்பில் குவிந்த பணம் மேலை நாடுகளின் பன்னாட்டு வங்கிகளில் வைக்கப்பட்டதும், பன்னாட்டுப் பொருளாதாரத்தில் நிதி மூலதன ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது. இப்படி… Continue reading
