May 6, 2021
-
சமரசமற்ற சித்தாந்த போராட்டம்
“என்ன செய்ய வேண்டும்?” : செவ்வியல் நூல் அறிமுகம் ச.லெனின் பெரும்பாலான உலக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் சந்தித்த வலது மற்றும் இடது திரிபுவாதங்களை ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கமும் எதிர்கொண்டது. அவைகளுக்கு எதிரான கருத்துப் போராட்டமாகவும் ரஷ்யப் புரட்சிக்கு வழிகாட்டும் வகையிலான, இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகுமுறையுடன் கூடிய சித்தாந்த தெளிவை வழங்கும் படைப்பாகவும் லெனினின் “என்ன செய்ய வேண்டும்?” நூல் விளங்கியது. இந்நூல் 1902 –ம் ஆண்டு வெளியானது. ரஷ்யாவில் வெளிவந்த ரபோச்சியே தேலோ, ரபோச்சியே மிசல்… Continue reading
