July 5, 2020
-
தோழர் கி. வரதராசன் – ஓர் பன்முகத் தலைவர்
ஆர். ஸ்ரீதர் உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தில் பேரதிர்ச்சியை சந்தித்துவரும் நிலையில் நமக்கெல்லாம் மற்றுமொரு பேரதிர்ச்சியாய் வந்தந்த செய்தி. நம் அன்புத் தலைவர் கே. வரதராஜனின் மறைவுச் செய்தி கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், இடதுசாரி அரசியலுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. கே.வி. என்றழைக்கப்பட்ட தோழர் கே.வரதராஜன் திருச்சி மாவட்டம் பொதுவுடைமை இயக்கத்திற்கு அளித்த மகத்தான ஆளுமைகளின் வரிசையில் மற்றொரு அற்புதமானத் தலைவர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, பட்டய பொறியியல் படிப்பில் தேர்ச்சிபெற்று, நெல்லையில்… Continue reading
-
சுகாதார நெருக்கடிக்கு இடையே கல்வியின் நிலை
ஆயிஷே கோஷ் ஆராய்ச்சி மாணவி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் சங்க தலைவர் மகாராஷ்டிரா மாநிலத்தில், லாத்தூர் நகரைச் சேர்ந்த மாணவன் பராஸ் மடிக்கர் தன்னைப் போன்ற 11வயது சிறுவர்களைப் போலவேதான் நடந்து கொண்டான். ஊரடங்கால் பள்ளி மூடப்பட்டு தனது நான்காம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மகிழ்ந்து போன அவன் மேலும் நீண்ட விடுமுறையை எதிர்நோக்கியிருந்தான். ஆனால் அது நடைபெறவில்லை. அவனுடைய அக்கா சுருதிக்கு 14 வயது. அவளும் அதே பள்ளியில் படித்து வருகிறாள். இவர்களுடைய… Continue reading
