May 2020
-
பெருந்தொற்றை வீழ்த்திய சீனாவின் சோசலிசம்!
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து சொந்த மக்களை பாதுகாப்பதில் அரசாங்கங்கள், பெரு நிறுவனங்கள், உள்ளூர் சமூகம் மற்றும் ஊடகங்களுடைய செயல்பாடுகளை பற்றிய ஆய்வினை சிங்கப்பூரின் இரண்டு முன்னணி ஆய்வு நிறுவனங்கள் நடத்தினார்கள். (Singapore’s leading social research agency Blackbox Research and technology company Toluna) 23 நாடுகளிலிருந்து பொதுமக்கள் பங்கேற்ற இந்த ஆய்வில் முதல் இடத்தினை சீனமும், இரண்டாம் இடத்தை வியட்நாமும் பிடித்திருந்தன. ஏகாதிபத்திய நாடுகள் இந்த பட்டியலில் 50 புள்ளிகளைக் கூட பெற முடியாமல்… Continue reading
-
லெனின் 150: புதியதொரு சகாப்தம்
ஒட்டுமொத்த உலகமும் அனைத்து முதலாளித்துவ அமைப்பும் ஏகாதிபத்தியத்தால் ஒரே குடையின்கீழ் வந்து விட்டது. அதன் பலவீனமான கண்ணியில் தாக்குதல் தொடுத்தால் அதை உடைத்தெறிய முடியும் என்றார் லெனின். ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகளின் விளைவே முதலாம் உலகப் போர் என்றும் அதன் விளைவாக ஜாரின் ஆளுகையில் இருந்த ரஷ்யா அத்தகைய பலவீனமான கண்ணியாக உள்ளது என்பதையும் லெனின் தான் முதலில் சுட்டிக் காட்டினார். Continue reading
-
உள்ளே வெளியே இரண்டும் ஓன்றுதான்: இடம்பெயர் தொழிலாளர்களின் கொரொனா கால போராட்டம்
பொதுமுடக்க காலகட்டத்திற்கான சம்பளம் கிடைக்கவில்லை என்றாலும், பொதுமுடக்கத்திற்கு முன்னதாக செய்த வேலைக்கான சம்பளம் கிடைக்கவில்லை என இடம்பெயர் தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பொதுமுடக்கத்தின் நீட்சியும் முன்னர் செய்த வேலைகான சம்பளம் கிடைக்கவில்லை எனும் சூழலும் இடம்பெயர் தொழிலாளர்களை முற்றிலுமாக முடக்கி போட்டுள்ளது. Continue reading
-
கொரோனா காலத்தில் பெண்கள் மீதான வன்முறை
பெண்களை சகமனுஷியாகப் பார்க்காமல் அவர்களை “உற்பத்திக் கருவியாகவும்“ அதன் உடைமையாளனாகவும் ஆணாதிக்க சமூகம் தன்னை நிலை நிறுத்திக்கொண்டது. எனவேதான் கம்யூனிச சமூகத்தில் எல்லா உடைமைகளும் பொதுவுடைமையாகும் என்பதை அறிந்த அவர்கள் பெண்களும் பொதுவாக்கப்படுவார்கள் என்று கூறினர். இத்தகைய பாசாங்கான வழிமுறைகளில் பொதுவில் ஒரு அறச்சீற்றத்தை கையாண்டனர். Continue reading
-
சிறு குறு தொழில்களே நெருக்கடிக்கான தீர்வு
மோடி அரசு பெரும் கார்ப்பரேட்கள் நலனில் மட்டுமே அக்கறையோடு செயலாற்றுகிறது. இந்த 6 ஆண்டுகளில் இந்தியாவின் முதல் 63 பெரும் பணக்காரர்களுக்காக கடந்த 6 ஆண்டுகளில் ரூ. 11 லட்சம் கோடிக்கு மேல் வங்கிக் கடன் தள்ளுப்படி, வரிச்சலுகைகள் என வழங்கியுள்ளது. ஒரு பகுதி பன்னாட்டு கம்பெனிகளில் பொருளாதார நெருக்கடி என்ற உடன் நிதிச் சந்தையில் தங்களது முதலீடுகளை திரும்ப எடுத்துக் கொண்டு ஓடி வருகின்றன. Continue reading
-
கொரோனா தொற்றும், பொது சுகாதாரக் கட்டமைப்பும்
இதுவரை தடுப்பூசியோ, சிகிச்சைக்கான மருந்தோ கண்டுபிடிக்கப்படாத நிலையில், “மந்தை நோய்எதிர்ப்புசக்தி” அல்லது ”திரள் நோய்எதிர்ப்புசக்தியை” (HERD IMMUNITY) குறித்து கருத்தாக்கம் பொதுவெளியில் பேசப்படுகிறது. ”திறன் எதிர்ப்புசக்தியை தடுப்பூசிகளைக் கொண்டு உருவாக்குவதுதான் மருத்துவ ரீதியாகப் பாதுகாப்பானது. Continue reading
-
கொரோனா தொற்றும் மைய அரசின் பொருளாதார அணுகுமுறையும்
மேலே கூறப்பட்டுள்ள மூன்று அம்சங்களையும் இணைத்துப் பார்த்தால் இந்தியாவின் கிராமங்களிலும் நகரங்களிலும் ஒரு ஆழமான கிராக்கி நெருக்கடி நிலவுகிறது என்பது தெளிவாகத் தெரியும். மைய அரசு இந்த நெருக்கடி இருப்பதாகவே இன்றுவரை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. மந்த நிலை பற்றி பெருமுதலாளிகள் பகிரங்கமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் -செப்டம்பர் மாதங்களில் பேசினர். Continue reading
-
கொரோனா தடுப்பில்: கேரளா சாதித்தது எப்படி?
கேரளாவின் அரசியல் தலைமை என வெளி உலகம் அறிந்த இரண்டு தலைவர்கள் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சுகாதர அமைச்சர் ஷைலஜா டீச்சர் ஆவர்! இவர்களின் பங்கு மிக முக்கியமானது. எனினும் அவர்களுடன் பல அரசியல் ஆளுமைகளும் செயல்பட்டன. Continue reading
-
கொரோனா பெருந்தொற்று: சீனாவுக்கு எதிரான ஏகாதிபத்திய பொய்கள்
சீனாவின் சிறப்பான திட்டமிடுதலும், அறிவியல் ரீதியான நடவடிக்கைகளும் உலக நாடுகள் அனைத்துமே கற்க வேண்டிய முக்கிய பாடம். அனால் இதை ஒப்புக்கொண்டால், தங்கள் நாட்டில் கம்யூனிச உணர்வு வளர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில், வலதுசாரி ஏகாதிபத்தியவாதிகள் இதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். இன்றும், பல்வேறு ஆய்வுகளும் இந்த வைரஸ் எந்த ஆய்வுக்கூடத்திலும் உருவாக்கவில்ல, இயற்கையில் உருவானதே என்று உறுதியாக கூறிய பின்னும், இந்த வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவானதாக பொய்யுரைத்து வருகிறார் ட்ரம்ப். Continue reading
-
பி.சுந்தரய்யா நினைவு தினம்: மார்க்சிஸ்ட் இதழ் இனி மின் நூல் வடிவிலும் கிடைக்கும்…
இனி மாதம் மாதம் மார்க்சிஸ்ட் இதழ் மின் நூல் வடிவிலும் கிடைக்கும். தோழர் சுந்தரய்யா நினைவு நாளில், கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார். Continue reading
